என் மீட்பர் சென்ற பாதையில்
நீயும் செல்ல ஆயத்தமா
கல்வாரி மலையின் பாதையில்
பங்கைப் பெறுவாயா – 2
சிலுவையை நான் விட்டேன் – 2
ஊரார் ஜெனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா … – 2
மூர்க்கர் கோபிகள் நடுவில்
திடனாய் நிற்பாயா – 2
தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நீ நிற்பாயா – 2
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா – 2
En Meetpar Sendra Lyrics in English
en meetpar senta paathaiyil
neeyum sella aayaththamaa
kalvaari malaiyin paathaiyil
pangaip peruvaayaa - 2
siluvaiyai naan vittaen - 2
ooraar jenaththaar maththiyil
thunpam sakippaayaa … - 2
moorkkar kopikal naduvil
thidanaay nirpaayaa - 2
thaakaththaalum pasiyaalum
thoynthaalum nee nirpaayaa - 2
avamaanangal vanthaalum
siluvai sumappaayaa - 2
PowerPoint Presentation Slides for the song En Meetpar Sendra
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meetpar Sendra Paadhayil – என் மீட்பர் சென்ற பாதையில் PPT
En Meetpar Sendra Paadhayil PPT

