Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Kanmalai En Kottaium - என் கன்மலை என் கோட்டையும்

என் கன்மலை என் கோட்டையும்
என் துருகமும் நீரே
நான் நம்பிடும் என் நம்பிக்கை
என் அடைக்கலம் நீரே –(2)

போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்
உம்மை வணங்குவேன் ராஜா – (2)

1. அருமையானவர் நீரே நீரே
இனிமையானவர் நீரே நீரே
இன்பமானவர் நீரே நீரே
மதுரமானவர் நீரே நீரே -(2)

2. சாரோனின் ரோஜா நீரே நீரே
லீலி புஷ்பமும் நீரே நீரே
ஆலோசனைக்கர்த்தர் நீரே நீரே
சமாதானப்பிரபு நீரே நீரே -(2)

3. பூரண அழகின் தேவன் நீரே,
பதினாயிரங்களில் சிறந்தோர் நீரே
ஆத்ம நேசர் நீரே நீரே
என்னை நேசிக்கும் இயேசு நீரே -(2)

En Kanmalai En Kottaium Lyrics in English

En kanmalai en kottaைyum en thurukamum neerae naan nampidum en nampikkai en ataikkalam neerae –(2) pottaுvaen ummai vaalththuvaen ummai vananguvaen raajaa – (2) 1. Arumaiyaanavar neerae neerae inimaiyaanavar neerae neerae inpamaanavar neerae neerae mathuramaanavar neerae neerae -(2) 2. Saaronin rojaa neerae neerae leeli pushpamum neerae neerae aalosanaikKarththar neerae neerae samaathaanappirapu neerae neerae -(2) 3. Poorana alakin Dhevan neerae, pathinaayirangalil siranthor neerae aathma naesar neerae neerae ennai naesikkum Yesu neerae -(2)

PowerPoint Presentation Slides for the song En Kanmalai En Kottaium

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Kanmalai En Kottaium – என் கன்மலை என் கோட்டையும் PPT
En Kanmalai En Kottaium PPT

நீரே நீரே உம்மை கன்மலை கோட்டையும் துருகமும் நம்பிடும் நம்பிக்கை அடைக்கலம் போற்றுவேன் வாழ்த்துவேன் வணங்குவேன் ராஜா அருமையானவர் இனிமையானவர் இன்பமானவர் மதுரமானவர் சாரோனின் தமிழ்