Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Kalippukku Kaaranam - என் களிப்புக்குக் காரணம்

1.என் களிப்புக்குக் காரணம்,
என் நல்ல நாதரே;
பகலில் நீர் என் மகிமை,
ராவில் என் ஜோதியே.

2.இருளிலே நீர் தோன்றினால்
என் மனம் மகிழும்;
நீர் விடிவெள்ளி, ஆனதால்
என்னில் பிரகாசியும்.

3.இயேசுவைத் தந்த தயவு
என் செல்வமானதால்,
என் ஆத்துமா சந்தோஷித்து
மகிழும் வாழ்வினால்.

4. நரகத்துக்கும் சாவுக்கும்
அஞ்சாமல் இருப்பேன்;
தெய்வன்பும் விசுவாசமும்
கொண்டு நான் வெல்லுவேன்.

En Kalippukku Kaaranam – என் களிப்புக்குக் காரணம் Lyrics in English

1.en kalippukkuk kaaranam, en nalla naatharae; pakalil neer en makimai, raavil en jothiyae. 2.irulilae neer thontinaal en manam makilum; neer vitivelli, aanathaal ennil pirakaasiyum. 3.Yesuvaith thantha thayavu en selvamaanathaal, en aaththumaa santhoshiththu makilum vaalvinaal. 4. Narakaththukkum saavukkum anjaamal iruppaen; theyvanpum visuvaasamum konndu naan velluvaen.

PowerPoint Presentation Slides for the song En Kalippukku Kaaranam – என் களிப்புக்குக் காரணம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Kalippukku Kaaranam – என் களிப்புக்குக் காரணம் PPT
En Kalippukku Kaaranam PPT

நீர் மகிழும் களிப்புக்குக் காரணம் நல்ல நாதரே பகலில் மகிமை ராவில் ஜோதியே இருளிலே தோன்றினால் மனம் விடிவெள்ளி ஆனதால் என்னில் பிரகாசியும் இயேசுவைத் தந்த தமிழ்