என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
1. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே
2. நான் கலங்கின நேரங்களில்
என் துணையாய் நின்றீரே
உலகம் கைவிட்டாலும்
நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே
En Jeevan Neerthanae – என் ஜீவன் நீர் தானே Lyrics in English
En jeevan neer thaanae en thuthiyum neerthaanae enakkaay mariththeerae umakkaay vaalvaenae ummai naesikkiraேn ummai naesikkiraேn ummai naesikkiraேn ummai naesikkiraேn 1. En paavangal paaraamal um mukaththai maraiththeerae en meeraுthal ennnnaamal kirupai aliththeerae manniyum entenae maranthaen enteerae 2. Naan kalangina naerangalil en thunnaiyaay ninteerae ulakam kaivittalum neer ennai annaiththeerae jepaththai kaettirae kannnneer thutaiththeerae
PowerPoint Presentation Slides for the song En Jeevan Neerthanae – என் ஜீவன் நீர் தானே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Jeevan Neerthanae – என் ஜீவன் நீர் தானே PPT
En Jeevan Neerthanae PPT

