Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En jeevan meettidave - என் ஜீவன் மீட்டிடவே

என் ஜீவன் மீட்டிடவே
உம் ஜீவன் தந்தீரே
என்றும் ஜீவித்திருப்பவரே
துதிப்பேன் மீண்டும் வருபவரே

உமக்காய் வாழ்வேன்
உம் சித்தம் செய்வேன்
உலகெங்கிலும் செல்வேன்
உம் அன்பினை சொல்வேன்

என் வாயின் வார்த்தைகளும்
என் இருதய தியானமும்
என் வாழ்நாள் முழுவதிலும்
உம் சாட்சியாய் வாழ்வதே

என் உள்ளமும் இல்லமும்
உமக்காய் நான் திறந்திடுவேன்
உம் சீஷனாய் வாழுவேன்
உம் சீஷர்கள் உருவாக்குவேன்

என் உடல் பொருள் ஆவியெல்லாம்
உம் பணிக்காய் தந்திடுவேன்
நீர் தந்த பொறுப்பதனை
நான் உண்மையாய் நிறைவேற்றுவேன்

En Jeevan Meettidave Lyrics in English

en jeevan meettidavae
um jeevan thantheerae
entum jeeviththiruppavarae
thuthippaen meenndum varupavarae

umakkaay vaalvaen
um siththam seyvaen
ulakengilum selvaen
um anpinai solvaen

en vaayin vaarththaikalum
en iruthaya thiyaanamum
en vaalnaal muluvathilum
um saatchiyaay vaalvathae

en ullamum illamum
umakkaay naan thiranthiduvaen
um seeshanaay vaaluvaen
um seesharkal uruvaakkuvaen

en udal porul aaviyellaam
um pannikkaay thanthiduvaen
neer thantha poruppathanai
naan unnmaiyaay niraivaettuvaen

PowerPoint Presentation Slides for the song En Jeevan Meettidave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En jeevan meettidave – என் ஜீவன் மீட்டிடவே PPT
En jeevan meettidave PPT

உம் ஜீவன் உமக்காய் மீட்டிடவே தந்தீரே ஜீவித்திருப்பவரே துதிப்பேன் மீண்டும் வருபவரே வாழ்வேன் சித்தம் செய்வேன் உலகெங்கிலும் செல்வேன் அன்பினை சொல்வேன் வாயின் வார்த்தைகளும் இருதய தமிழ்