Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Jeevan Kirsithu Thaamae - என் ஜீவன் கிறிஸ்து தாமே

1. என் ஜீவன் கிறிஸ்து தாமே
அதாலே எனக்கு
என் சாவாதாயமாமே
நெஞ்சே மகிழ்ந்திரு.

2. நான் இயேசு வசமாக
சேர்ந்தென்றும் வாழவே
மா சமாதானமாக
பிரிந்துபோவேனே.

3. பாடற்றுப்போம், அந்நாளே
என் நோவும் முடியும்
என் மீட்பர் புண்ணியத்தாலே
மெய் வாழ்வு தொடங்கும்

4. நான் பேச்சு மூச்சில்லாமல்
குளிர்ந்துபோயினும்
என் ஆவியைத் தள்ளாமல்
உம்மண்டை சேர்த்திடும்.

5. அப்போது நான் அமர்ந்து
என் நோவை மறப்பேன்
உம் சாந்த மார்பில் சாய்ந்து
நன்கிளைப்பாறுவேன்.

6. நான் உம்மைக் கெட்டியாக
பிடித்தும்முடனே
அநந்த பூரிப்பாக
வாழட்டும், இயேசுவே.

En Jeevan Kirsithu Thaamae – என் ஜீவன் கிறிஸ்து தாமே Lyrics in English

1. En jeevan Kristhu thaamae athaalae enakku en saavaathaayamaamae nenjae makilnthiru. 2. Naan Yesu vasamaaka sernthentum vaalavae maa samaathaanamaaka pirinthupovaenae. 3. Paadattaுppom, annaalae en Nnovum mutiyum en meetpar punnnniyaththaalae mey vaalvu thodangum 4. Naan paechchu moochchillaamal kulirnthupoyinum en aaviyaith thallaamal ummanntai serththidum. 5. Appothu naan amarnthu en Nnovai marappaen um saantha maarpil saaynthu nankilaippaaraுvaen. 6. Naan ummaik kettiyaaka pitiththummudanae anantha poorippaaka vaalattum, Yesuvae.

PowerPoint Presentation Slides for the song En Jeevan Kirsithu Thaamae – என் ஜீவன் கிறிஸ்து தாமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Jeevan Kirsithu Thaamae – என் ஜீவன் கிறிஸ்து தாமே PPT
En Jeevan Kirsithu Thaamae PPT

En Jeevan Kirsithu Thaamae – என் ஜீவன் கிறிஸ்து தாமே Song Meaning

1. My life is Christ Himself
That's why for me
O my death
Be happy.

2. I belong to Jesus
To live together forever
Ma is calm
I will be separated.

3. Let's sing, that day
My disease can also be cured
By the grace of my Redeemer
Real life begins

4. I am speechless
Even if it gets cold
Without pushing my spirit
I will add you.

5. Then I sat down
I will forget my pain
Leaning on your gentle chest
I will rejoice.

6. I love you
As soon as you catch it
Abundantly
Long live, Jesus.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஜீவன் கிறிஸ்து தாமே அதாலே சாவாதாயமாமே நெஞ்சே மகிழ்ந்திரு இயேசு வசமாக சேர்ந்தென்றும் வாழவே மா சமாதானமாக பிரிந்துபோவேனே பாடற்றுப்போம் அந்நாளே நோவும் முடியும் மீட்பர் தமிழ்