Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Jeeva Dhevanaiyae En Ullam Potriduthae - என் ஜீவ தேவனையே என் உள்ளம் போற்றிடுதே

என் ஜீவ தேவனையே என் உள்ளம் போற்றிடுதே
என் மனவாளனையே என் இதயம் நாடிடுதே
விடிவெள்ளி நட்சத்திரமே விண் மீனாய் ஜொலிப்பவரே
உலகத்தை படைத்தவரே
என் உள்ளே வாழ்பவரே என்றும் என் உள்ளே வாழ்பவரே
என் ஜீவ தேவனையே என் உள்ளம் போற்றிடுதே

என் மனமும் மகிழ்ந்திடுதே
என் இதயம் துள்ளுதே
என் கால்கள் மான் கால்கள் போல துள்ளி குதித்திடுதே (2)
துள்ளி குதித்திடுதே மனம் துள்ளி குதித்திடுதே

என் சுவாசம் பொங்கிடுதே
என் தேகம் பெலன் கொள்ளுதே
என் கரம் அவர் கரம் சேவையும் செய்கின்றதே (2)
சேவையும் செய்கின்றதே என்றும் சேவையும் செய்கின்றதே

En Jeeva Dhevanaiyae Lyrics in English

en jeeva thaevanaiyae en ullam pottiduthae
en manavaalanaiyae en ithayam naadiduthae
vitivelli natchaththiramae vinn meenaay jolippavarae
ulakaththai pataiththavarae
en ullae vaalpavarae entum en ullae vaalpavarae
en jeeva thaevanaiyae en ullam pottiduthae

en manamum makilnthiduthae
en ithayam thulluthae
en kaalkal maan kaalkal pola thulli kuthiththiduthae (2)
thulli kuthiththiduthae manam thulli kuthiththiduthae

en suvaasam pongiduthae
en thaekam pelan kolluthae
en karam avar karam sevaiyum seykintathae (2)
sevaiyum seykintathae entum sevaiyum seykintathae

PowerPoint Presentation Slides for the song En Jeeva Dhevanaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Jeeva Dhevanaiyae En Ullam Potriduthae – என் ஜீவ தேவனையே என் உள்ளம் போற்றிடுதே PPT
En Jeeva Dhevanaiyae En Ullam Potriduthae PPT

துள்ளி குதித்திடுதே சேவையும் செய்கின்றதே ஜீவ தேவனையே உள்ளம் போற்றிடுதே இதயம் உள்ளே வாழ்பவரே கால்கள் கரம் மனவாளனையே நாடிடுதே விடிவெள்ளி நட்சத்திரமே விண் மீனாய் தமிழ்