என் ஜெபத்தில் கூப்பிட்டேன்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிட்டேன்
அவர் என்னை ஆதரிப்பார்
தள்ளாடவொட்டார்
ஆத்துமாவைத் தேற்றிடுவார்
என் இருதயம் வியாகுலப்படுகையில்
மரண திகில் என் மேல் விழுகையில்
பயம் நடுக்கம் என்னை பிடிக்கையில்
எதிர்காலக் கவலை மூடுகையில்
En Jebathil Koopiten Lyrics in English
en jepaththil kooppittaen
karththar mael paaraththai vaiththuvittaen
avar ennai aatharippaar
thallaadavottar
aaththumaavaith thaettiduvaar
en iruthayam viyaakulappadukaiyil
marana thikil en mael vilukaiyil
payam nadukkam ennai pitikkaiyil
ethirkaalak kavalai moodukaiyil
PowerPoint Presentation Slides for the song En Jebathil Koopiten
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Jebathil Koopiten PPT
என் ஜெபத்தில் கூப்பிட்டேன் PPT

