என் ஜெபமெல்லாம் பதிலாக மாறும்
என் காத்திருப்போ ஒரு நாளும் வீணாகாது.
வறண்ட நிலம் நீருற்றாய் மாறும்
பெறும் மழை பொழிந்திடும் நேரம் இது(2)
என் துதியெல்லாம் ஜெயமாக மாறும்
மாற்றங்களை உண்டாக்கும் மாறாதவர்
பெற்றிடுவோம் விசுவாசத்தால்
ஜெபித்ததையும் இழந்ததையும் இரட்டிப்பாக
நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மேலாய் மேலாய் நன்மை செய்வார்
நான் வெட்கப்பட்ட நாட்களுக்கு
ஈடாய் ஈடாய் நன்மை செய்வார்
பரிபூரண ஜீவன் நீர் பராக்கரமமே
ஜோதிகளின் பிதாவே மனமிறங்கும்(2)
இதுவரை நன்மை செய்தவர்
இனிமேலாய் தீமை செய்வார்(4)
நமக்காக யுத்தங்களை செய்பவர்
சேனைகளின் தேவன் அவர் தோற்றதே இல்லை
தீமைகளை நன்மையாக மாற்றுவார்
நன்மைகளின் தேவன் அவர் நன்மை செய்வார்
தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும்
மனிதரால் கூடாதவை தேவனால் கூடும்
தீமைகள் என் கூடாரத்தை அணுகாது
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்
நாம் நினைப்பதற்கும்
இது நான் ஆராதிக்கும் தேவன்
இதிலும் மேலானதை செய்வார்.
என் ஜெபமெல்லாம் பதிலாக மாறும் – En Jebamellam Pathilaka Maarum Lyrics in English
En jepamellaam pathilaaka maaraுm en kaaththiruppo oru naalum veennaakaathu. Varannda nilam neeruttaாy maaraுm peraுm malai polinthidum naeram ithu(2) en thuthiyellaam jeyamaaka maaraுm maattangalai unndaakkum maaraathavar pettiduvom visuvaasaththaal jepiththathaiyum ilanthathaiyum irattippaaka naam ninaippatharkum vaennduvatharkum maelaay maelaay nanmai seyvaar naan vetkappatta naatkalukku eedaay eedaay nanmai seyvaar paripoorana jeevan neer paraakkaramamae jothikalin pithaavae manamirangum(2) ithuvarai nanmai seythavar inimaelaay theemai seyvaar(4) namakkaaka yuththangalai seypavar senaikalin Dhevan avar thottathae illai theemaikalai nanmaiyaaka maattaுvaar nanmaikalin Dhevan avar nanmai seyvaar thataippatta kaariyangal niraivaeraுm manitharaal koodaathavai thaevanaal koodum theemaikal en koodaaraththai anukaathu nanmaiyum kirupaiyum ennai thodarum naam ninaippatharkum ithu naan aaraathikkum Dhevan ithilum maelaanathai seyvaar.
PowerPoint Presentation Slides for the song என் ஜெபமெல்லாம் பதிலாக மாறும் – En Jebamellam Pathilaka Maarum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Jebamellam Pathilaka Maarum – என் ஜெபமெல்லாம் பதிலாக மாறும் PPT
En Jebamellam Pathilaka Maarum PPT
என் ஜெபமெல்லாம் பதிலாக மாறும் – En Jebamellam Pathilaka Maarum Song Meaning
All my prayers will be answered
Not a day of my waiting will be wasted.
Dry land becomes water
It is the time of receiving rain(2)
All my praise will become victory
The immutable one who makes changes
Let us receive by faith
Double what was prayed for and lost
For what we think and want
He will do more and more good
For the days when I was shy
Edai Edai will do good
Perfect life is your power
The Father of Torches is Manamarunam(2)
So far he has done good
He will do evil from now on (4).
He who fights for us
God of Hosts He never lost
He turns evil into good
God of benefits He will do good
Obstructed things will be fulfilled
What cannot be done by man can be done by God
Evil shall not approach my tent
Goodness and grace follow me
For what we think
This is the God I worship
He will do more than this.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
செய்வார் நன்மை மாறும் தேவன் நினைப்பதற்கும் மேலாய் ஈடாய் ஜெபமெல்லாம் பதிலாக காத்திருப்போ நாளும் வீணாகாது வறண்ட நிலம் நீருற்றாய் பெறும் மழை பொழிந்திடும் நேரம் தமிழ்
