என் ஜெபம் எல்லாம் பதிலாக மாறும்
என் காத்திருப்போ ஒரு நாளும் வீணாகாது
வறண்ட நிலம் நீருற்றாய் மாறும்
பெரும் மழை பொழிந்திடும் நேரம் இது-2
என் துதியெல்லாம் ஜெயமாக மாறும்
மாற்றங்களை உண்டாக்கும் மாறாதவர்
பெற்றிடுவோம் விசுவாசத்தால்
ஜெபித்ததையும் இழந்ததையும் இரட்டிப்பாக
நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மேலாய் மேலாய் நன்மை செய்வார்
நான் வெட்கப்பட்ட நாட்களுக்கு
ஈடாய் ஈடாய் நன்மை செய்வார்
பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரமமே
ஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும்-2
இதுவரை நன்மை செய்தவர்
இனிமேலா தீமை செய்வார் ?-4
நமக்காக யுத்தங்களை செய்பவர்
சேனைகளின் தேவன் அவர் தோற்றதே இல்லை
தீமைகளை நன்மையாக மாற்றுவார்
நன்மைகளின் தேவன் அவர் நன்மை செய்வார்
தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்
மனிதரால் கூடாதவை தேவனால் கூடும்
தீங்குகள் என் கூடாரத்தை அணுகாது
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்
நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மேலாய் மேலாய் நன்மை செய்வார்
நான் வெட்கப்பட்ட நாட்களுக்கு
ஈடாய் ஈடாய் நன்மை செய்வார்
பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரமமே
ஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும்-2
இது நான் ஆராதிக்கும் தேவன்
இதிலும் மேலானதை செய்வார்-4
என் ஜெபம் எல்லாம்- En Jebam Ellam Lyrics in English
En Jebam ellaam pathilaaka maaraுm en kaaththiruppo oru naalum veennaakaathu varannda nilam neeruttaாy maaraுm perum malai polinthidum naeram ithu-2 en thuthiyellaam jeyamaaka maaraுm maattangalai unndaakkum maaraathavar pettiduvom visuvaasaththaal jepiththathaiyum ilanthathaiyum irattippaaka naam ninaippatharkum vaennduvatharkum maelaay maelaay nanmai seyvaar naan vetkappatta naatkalukku eedaay eedaay nanmai seyvaar paripoorana jeevan neer paraakkiramamae jothikalin pithaavae manam irangum-2 ithuvarai nanmai seythavar inimaelaa theemai seyvaar ?-4 namakkaaka yuththangalai seypavar senaikalin Dhevan avar thottathae illai theemaikalai nanmaiyaaka maattaுvaar nanmaikalin Dhevan avar nanmai seyvaar thataipatta kaariyangal niraivaeraுm manitharaal koodaathavai thaevanaal koodum theengukal en koodaaraththai anukaathu nanmaiyum kirupaiyum ennai thodarum naam ninaippatharkum vaennduvatharkum maelaay maelaay nanmai seyvaar naan vetkappatta naatkalukku eedaay eedaay nanmai seyvaar paripoorana jeevan neer paraakkiramamae jothikalin pithaavae manam irangum-2 ithu naan aaraathikkum Dhevan ithilum maelaanathai seyvaar-4
PowerPoint Presentation Slides for the song என் ஜெபம் எல்லாம்- En Jebam Ellam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Jebam Ellam – என் ஜெபம் எல்லாம்- PPT
En Jebam Ellam PPT
என் ஜெபம் எல்லாம்- En Jebam Ellam Song Meaning
All my prayers will be answered
Not a day of my waiting will be wasted
Dry land becomes water
It is the time of heavy rains-2
All my praise will become victory
The immutable one who makes changes
Let us receive by faith
Double what was prayed for and lost
For what we think and want
He will do more and more good
For the days when I was shy
Edai Edai will do good
A perfect life is your power
The father of torches is the heart of the mind-2
So far he has done good
Will he do evil from now on?-4
He who fights for us
God of Hosts He never lost
He turns evil into good
God of benefits He will do good
Obstructed things will be fulfilled
What cannot be done by man can be done by God
Harm shall not approach my tent
Goodness and grace follow me
For what we think and want
He will do more and more good
For the days when I was shy
Edai Edai will do good
A perfect life is your power
The father of torches is the heart of the mind-2
This is the God I worship
He will do more than this-4
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
செய்வார் நன்மை மேலாய் ஈடாய் மாறும் தேவன் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் வெட்கப்பட்ட நாட்களுக்கு பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரமமே ஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும் ஜெபம் தமிழ்
