Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Janagal Oru Pothum - என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை

என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ……
எப்பக்கம் உன்னை நெருக்கினாலும்
எதிரிகள் உன்னை துரத்தினாலும்
உன்னோடு கூட நான் இருப்பதனால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை 

1. வியாதிகள் வேதனை தொடர்ந்தாலும்
பெலவீனத்தால் நீ சோர்ந்தாலும்
பரிகாரியாய் நான் இருப்பதினால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

2. ஏமாற்றம் தோல்விகள் வந்தாலும்
குறைவுகளால் மனம் கலங்கினாலும்
உனக்காக யாவையும் செய்திடுவேன்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

En Janagal Oru Pothum Lyrics in English

En janangal oru pothum vetkappattu povathillai …… eppakkam unnai nerukkinaalum ethirikal unnai thuraththinaalum unnodu kooda naan iruppathanaal nee vetkappattu povathillai  1. Viyaathikal vaethanai thodarnthaalum pelaveenaththaal nee sornthaalum parikaariyaay naan iruppathinaal nee vetkappattu povathillai 2. Aemaattam tholvikal vanthaalum kuraivukalaal manam kalanginaalum unakkaaka yaavaiyum seythiduvaen nee vetkappattu povathillai

PowerPoint Presentation Slides for the song En Janagal Oru Pothum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Janagal Oru Pothum – என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை PPT
En Janagal Oru Pothum PPT

வெட்கப்பட்டு போவதில்லை உன்னை ஜனங்கள் போதும் ……எப்பக்கம் நெருக்கினாலும்எதிரிகள் துரத்தினாலும்உன்னோடு கூட இருப்பதனால்நீ வியாதிகள் வேதனை தொடர்ந்தாலும்பெலவீனத்தால் சோர்ந்தாலும்பரிகாரியாய் இருப்பதினால்நீ ஏமாற்றம் தோல்விகள் வந்தாலும்குறைவுகளால் மனம் தமிழ்