Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Ellam Neerae

Verse 1:

நன் தொலைந்து நேரங்களில்
நீர் என்னக்கு வெளிச்சம் ஆனீர்
பாவத்தின் காடுகளை
முறித்து விடுதலை ஆக்கினீர்

Chorus:

என் நண்பனும் நீரே
என் தேவனும் நீரே
என் ஜீவனும் நீரே
என் எல்லாம் நீரே

Verse 2:

குழப்பங்கள் சூழ்திட்டாலும்
நீர் என்னக்கு பதில் கொடுத்தீர்
பலவீனம் இருக்கும் போது
சுகம் கொடுத்து ஆசீர் வாதித்தீர்

Bridge:

அரூபித்தான்கள் செய்பவர் நீர்
அதிசயம் செய்பவர் நீரே, இயேசுவே

En Ellam Neerae Lyrics in English

Verse 1:

nan tholainthu naerangalil
neer ennakku velichcham aaneer
paavaththin kaadukalai
muriththu viduthalai aakkineer

Chorus:

en nannpanum neerae
en thaevanum neerae
en jeevanum neerae
en ellaam neerae

Verse 2:

kulappangal soolthittalum
neer ennakku pathil koduththeer
palaveenam irukkum pothu
sukam koduththu aaseer vaathiththeer

Bridge:

aroopiththaankal seypavar neer
athisayam seypavar neerae, Yesuvae

PowerPoint Presentation Slides for the song En Ellam Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ellam Neerae PPT

நீரே நீர் Verse என்னக்கு செய்பவர் நன் தொலைந்து நேரங்களில் வெளிச்சம் ஆனீர் பாவத்தின் காடுகளை முறித்து விடுதலை ஆக்கினீர் Chorus நண்பனும் தேவனும் ஜீவனும் தமிழ்