Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Dhesam Azhiyuthaiya - என் தேசம் அழியுதையா

என் தேசம் அழியுதையா
பல உயிர்கள் மாளுதையா -2
கதறுகிறோம் மனமிரங்கும்
மனதுருகும் இயேசுவே -2
நீர்தான் என் நம்பிக்கை-என்
கண்ணீர் தான் அதின் காணிக்கை
1.உம் நாமம் தரிக்கப்பட்டோர்,
தாழ்த்துகிறோம், மனம் வருந்துகிறோம் -2
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா -2
எங்கள் பாவம், துரோகம் மன்னித்திடுமே -2 – கதறுகிறோம்

2.உலகமெங்கும் கொரோனா வியாதியினால்
மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதே
உலகமெங்கும் கொடும் வாதையினால்
மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதே
தேசத்தின் சாபம் வெளிப்படுதே
ஜெனங்களின் துரோகம் வெளிபடுதே
இந்த ஒருவிசையாக இரங்கிடுமே- 2 – கதறுகிறோம்

3.பலக்கோடி மாந்தர்கள் மனந்திரும்ப
திறப்பிலே நின்று கதறுகிறோம் -2
எந்தனின் ஜெபங்ளை கேட்டிடுமே
எங்களின் கண்ணீரை கவனியுமே
எனக்கு உம்மை விட்டால் யாருமில்லை -2 – கதறுகிறோம்

என் தேசம் அழியுதையா – En Dhesam Azhiyuthaiya Lyrics in English

En thaesam aliyuthaiyaa
Pala uyirkal maaluthaiyaa -2
Katharaுkirom manamirangum
Manathurukum Yesuvae -2
Neerthaan en nampikkai-en
Kannnneer thaan athin kaannikkai
1.um naamam tharikkappattaோr,
Thaalththukirom, manam varunthukirom -2
Mannikkum theyvam neerthaanaiyaa -2
Engal paavam, thurokam manniththidumae -2 – katharaுkirom

2.ulakamengum koronaa viyaathiyinaal
Mariththiduthae jenam kollaiyaakuthae
Ulakamengum kodum vaathaiyinaal
Mariththiduthae jenam kollaiyaakuthae
Thaesaththin saapam velippaduthae
Jenangalin thurokam velipaduthae
Intha oruvisaiyaaka irangidumae- 2 – katharaுkirom

3.palakkoti maantharkal mananthirumpa
Thirappilae nintu katharaுkirom -2
Enthanin jepanglai kaetdidumae
Engalin kannnneerai kavaniyumae
Enakku ummai vittal yaarumillai -2 – katharaுkirom

PowerPoint Presentation Slides for the song என் தேசம் அழியுதையா – En Dhesam Azhiyuthaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Dhesam Azhiyuthaiya – என் தேசம் அழியுதையா PPT
En Dhesam Azhiyuthaiya PPT

கதறுகிறோம் துரோகம் உலகமெங்கும் மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதே தேசம் அழியுதையா உயிர்கள் மாளுதையா மனமிரங்கும் மனதுருகும் இயேசுவே நீர்தான் நம்பிக்கைஎன் கண்ணீர் அதின் காணிக்கை உம் தமிழ்