என் தேவனே உன் அடியேன் நான்
அமைதியில்லா இவ்வுலகில் உன்
அமைதியின் தூய கருவியாக
என்றும் வாழ்ந்திட வரமருள்வாய் (2)
எங்கே பகைமை நிறைந்துள்ளதோ
அங்கே அன்பை விதைத்திடவும்
எங்கே கயமை நிறைந்துள்ளதோ
அங்கே மன்னிப்பை அளித்திடவும்
எங்கே ஐயம் நிறைந்துள்ளதோ
அங்கே நம்பிக்கை ஊட்டிடவும் – இறைவா அருள்வாய் – 2
எங்கே சோர்வு நிறைந்துள்ளதோ
அங்கே புத்துயிர் அளித்திடவும்
எங்கே இடரும் இருள் உள்ளதோ
அங்கே ஒளியை வழங்கிடவும்
எங்கே கவலை மிகுந்துள்ளதோ
அங்கே மகிழ்ச்சி அளித்திடவும் இறைவா அருள்வாய் – 2
என் தேவனே உன் அடியேன் நான்- En Devane Un Adiyean Naan Lyrics in English
En thaevanae un atiyaen naan amaithiyillaa ivvulakil un amaithiyin thooya karuviyaaka entum vaalnthida varamarulvaay (2) engae pakaimai nirainthullatho angae anpai vithaiththidavum engae kayamai nirainthullatho angae mannippai aliththidavum engae aiyam nirainthullatho angae nampikkai oottidavum – iraivaa arulvaay – 2 engae sorvu nirainthullatho angae puththuyir aliththidavum engae idarum irul ullatho angae oliyai valangidavum engae kavalai mikunthullatho angae makilchchi aliththidavum iraivaa arulvaay – 2
PowerPoint Presentation Slides for the song என் தேவனே உன் அடியேன் நான்- En Devane Un Adiyean Naan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Devane Un Adiyean Naan – என் தேவனே உன் அடியேன் நான்- PPT
En Devane Un Adiyean Naan PPT

