Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Devane En Rajanae - என் தேவனே என் இராஜனே

என் தேவனே என் இராஜனே
தேடுகிறேன் அதிகாலமே – 2

தேவையெல்லாம் நீர்தானைய்யா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்

தண்ணீரில்லா நிலம் போல
தாகமாயிருக்கிறேன் – 2
உம் வல்லமை உம் மகிமை
(என்)உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா – 2

படுக்கையிலும் நினைக்கின்றேன்
நடு இரவில் தியானிக்கின்றேன் – 2
உம் நினைவு என் கனவு
உறவெல்லாம் நீர்தானைய்யா – 2

மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது – 2
என் உதடு உம்மை துதிக்கும்
உயிருள்ள நாட்களெல்லாம் – 2

En Devane En Rajanae Lyrics in English

en thaevanae en iraajanae
thaedukiraen athikaalamae - 2

thaevaiyellaam neerthaanaiyyaa
jeevanulla naatkalellaam

thannnneerillaa nilam pola
thaakamaayirukkiraen - 2
um vallamai um makimai
(en)ullam ellaam aenguthayyaa - 2

padukkaiyilum ninaikkinten
nadu iravil thiyaanikkinten - 2
um ninaivu en kanavu
uravellaam neerthaanaiyyaa - 2

maelaanathu um paeranpu
uyirinum maelaanathu - 2
en uthadu ummai thuthikkum
uyirulla naatkalellaam - 2

PowerPoint Presentation Slides for the song En Devane En Rajanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Devane En Rajanae – என் தேவனே என் இராஜனே PPT
En Devane En Rajanae PPT

உம் நீர்தானைய்யா நாட்களெல்லாம் மேலானது தேவனே இராஜனே தேடுகிறேன் அதிகாலமே தேவையெல்லாம் ஜீவனுள்ள தண்ணீரில்லா நிலம் தாகமாயிருக்கிறேன் வல்லமை மகிமை என்உள்ளம் ஏங்குதய்யா படுக்கையிலும் தமிழ்