என் தேவனே நீர் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேனே (2)
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு ஆராதிப்பேன்
நீரே என் தேவனே (2)
1.செட்டையின் நிழலில் அடைக்கலம்
கூடார மறைவில் காத்திடும் (2)
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே
2.உதிரம் சிந்தி என்னை மீட்டவர்
சிலுவை சுமந்தென்னை சுமப்பவர் (2)
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே
3.கூப்பிடும் நேரத்தில் கேட்பவர்
கேட்கின்ற யாவையும் கொடுப்பவர் (2)
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே
என் தேவனே நீர் பாத்திரர் – En Devanae Neer Paathirar Lyrics in English
en thaevanae neer paaththirar
ummai aaraathippaenae (2)
en mulu ullaththodu aaraathippaen
en mulu pelaththodu aaraathippaen
neerae en thaevanae (2)
1.settaைyin nilalil ataikkalam
koodaara maraivil kaaththidum (2)
unthan kirupaikkaay sthoththiram (4) – en thaevanae
2.uthiram sinthi ennai meettavar
siluvai sumanthennai sumappavar (2)
unthan kirupaikkaay sthoththiram (4) – en thaevanae
3.kooppidum naeraththil kaetpavar
kaetkinta yaavaiyum koduppavar (2)
unthan kirupaikkaay sthoththiram (4) – en thaevanae
PowerPoint Presentation Slides for the song என் தேவனே நீர் பாத்திரர் – En Devanae Neer Paathirar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Devanae Neer Paathirar – என் தேவனே நீர் பாத்திரர் PPT
En Devanae Neer Paathirar PPT