என் தேவனே என் ஆண்டவரே
என் அன்புள்ள இயேசுவே
உயிருள்ள நாள் வரை
ஊழியம் செய்வேன்
உமக்காகவே ஜீவிப்பேன்
எத்தனையோ நன்மைகள்
எனக்காக செய்தீரல்லோ
அத்தனையும் நினைத்தேன்
கர்த்தரைப் பாடிடுவேன்
பொன் வெள்ளியைப் பார்க்கிலும்
நான் நேசிக்கும் கற்பனை
வானமுதம் வேதம் தேவ வசனம்
வாஞ்சையாய் தியானிக்கிறேன்
எங்கும் அமைதி இல்லை
தொங்கும் இப்பூமியிலே
உலகம் தரக்கூடா சமாதானம் தந்தீர்
உமதன்பை நான் மறவேன்
மன ஆறுதல் தேறுதல்
தினம் ஈந்தீர் என் வாழ்வில்
சொல்லும் அடியேன் கேட்கின்றேன் என்று
ஜெபம் செய்ய போதித்தீரே
சூரியனின் கீழ் எல்லாம்
சஞ்சலம் மாயை என்பேன்
எனக்கெல்லாம் ஏசுவே நீர் போதுமே
என்றும் இது என் சாட்சியே
நீர் எனக்கு தந்தீரே
நீதியின் வெண் வஸ்திரம்
பரிசுத்தமாக என்னை பாதுகாத்தீர்
தரிசிப்பேன் உம் முகமே
En Devanae En Andavarae Lyrics in English
en thaevanae en aanndavarae
en anpulla Yesuvae
uyirulla naal varai
ooliyam seyvaen
umakkaakavae jeevippaen
eththanaiyo nanmaikal
enakkaaka seytheerallo
aththanaiyum ninaiththaen
karththaraip paadiduvaen
pon velliyaip paarkkilum
naan naesikkum karpanai
vaanamutham vaetham thaeva vasanam
vaanjaiyaay thiyaanikkiraen
engum amaithi illai
thongum ippoomiyilae
ulakam tharakkoodaa samaathaanam thantheer
umathanpai naan maravaen
mana aaruthal thaeruthal
thinam eentheer en vaalvil
sollum atiyaen kaetkinten entu
jepam seyya pothiththeerae
sooriyanin geel ellaam
sanjalam maayai enpaen
enakkellaam aesuvae neer pothumae
entum ithu en saatchiyae
neer enakku thantheerae
neethiyin venn vasthiram
parisuththamaaka ennai paathukaaththeer
tharisippaen um mukamae
PowerPoint Presentation Slides for the song En Devanae En Andavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Devanae En Aandavarae – என் தேவனே என் ஆண்டவரே PPT
En Devanae En Aandavarae PPT

