என் தெய்வம் இயேசு
என்னோடு பேசுவார்
எனக்கு சந்தோஷமே
அல்லேலூயா – 4
1. கனவின் வழியாய் பேசுவார்
கலக்கம் நீங்கப் பேசுவார்
காட்சி தந்து பேசுவார்
சாட்சியாக நிறுத்துவார்
2. வேதம் வழியாய் பேசுவார்
விளக்கம் அனைத்தும் போதிப்பார்
பாதம் அமர்ந்து தியானிப்பேன்
பரலோகத்தை தரிசிப்பேன்
En Deivam Yesu Lyrics in English
En theyvam Yesu ennodu paesuvaar enakku santhoshamae Alleluya – 4 1. Kanavin valiyaay paesuvaar kalakkam neengap paesuvaar kaatchi thanthu paesuvaar saatchiyaaka niraுththuvaar 2. Vaetham valiyaay paesuvaar vilakkam anaiththum pothippaar paatham amarnthu thiyaanippaen paralokaththai tharisippaen
PowerPoint Presentation Slides for the song En Deivam Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Deivam Yesu – என் தெய்வம் இயேசு PPT
En Deivam Yesu PPT
En Deivam Yesu Song Meaning
My God is Jesus
He will talk to me
I am happy
Alleluia – 4
1. He speaks through dreams
Shalakam will speak to you
He will show and talk
He will stand as a witness
2. He will speak through the scriptures
He will teach all the explanations
I sit on my feet and meditate
I will visit heaven
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வழியாய் தெய்வம் இயேசுஎன்னோடு பேசுவார்எனக்கு சந்தோஷமேஅல்லேலூயா – கனவின் பேசுவார்கலக்கம் நீங்கப் பேசுவார்காட்சி தந்து பேசுவார்சாட்சியாக நிறுத்துவார் வேதம் பேசுவார்விளக்கம் அனைத்தும் போதிப்பார்பாதம் அமர்ந்து தியானிப்பேன்பரலோகத்தை தமிழ்
