Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Chella Yesappa Um Pillai Nanappa - என் செல்ல இயேசப்பா உம் பிள்ளை நானப்பா

என் செல்ல இயேசப்பா உம் பிள்ளை நானப்பா – 2
இமைப்பொழுதும் இமைக்காமல் இம்மட்டும் காத்திரே
என் Daddy நீங்க என் Mummy நீங்க
என் Friendu நீங்க எனக்கெல்லாமே நீங்க

Verse 1

பொய் பேச மாட்டேன் நீங்க விரும்ப மாட்டீங்க
பேய பார்த்து பயமில்லை நீங்க கூட இருக்கீங்க
கண்மூடி தூங்கும் போதும் கனவிலே பேசுவீங்க
பசியாலே வாடும் போதும் பாசமாக கொஞ்சுவீங்க
Prayer பண்ண மறந்த கூட
பெயர் சொல்லி கூப்பிடும் நீங்க
என் Sweetheart நீங்க என் Darling
நீங்க என் Sweety நீங்க என் Besty

Verse 2

குட்டி குட்டி ஸ்டோரி நீங்க சொல்லி தருவீங்க
சுட்டியாக அங்கும் இங்கும் ஓடியாத விடுவீங்க
நடந்திடும் பாதையெல்லாம் நிழலாக வருவீங்க
நாளெல்லாம் தோள்மீது உப்புமூட்டை சுமப்பீங்க
காணாமல் போன கூட தேடியே கண்டிடும்
என் Hero நீங்க என் Maestro நீங்க
என் வாழ்க்கை நீங்க எனக்கெல்லாமே நீங்க

En Chella Yesappa Lyrics in English

En sella iyaesappaa um pillai naanappaa – 2 imaippoluthum imaikkaamal immattum kaaththirae en Daddy neenga en Mummy neenga en Friendu neenga enakkellaamae neenga Verse 1 poy paesa maattaேn neenga virumpa maattinga paeya paarththu payamillai neenga kooda irukgeenga kannmooti thoongum pothum kanavilae paesuveenga pasiyaalae vaadum pothum paasamaaka konjuveenga Prayer pannna marantha kooda peyar solli kooppidum neenga en Sweetheart neenga en Darling neenga en Sweety neenga en Besty Verse 2 kutti kutti stoori neenga solli tharuveenga suttiyaaka angum ingum otiyaatha viduveenga nadanthidum paathaiyellaam nilalaaka varuveenga naalellaam tholmeethu uppumoottaை sumappeenga kaannaamal pona kooda thaetiyae kanndidum en Hero neenga en Maestro neenga en vaalkkai neenga enakkellaamae neenga

PowerPoint Presentation Slides for the song En Chella Yesappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Chella Yesappa Um Pillai Nanappa – என் செல்ல இயேசப்பா உம் பிள்ளை நானப்பா PPT
En Chella Yesappa Um Pillai Nanappa PPT

நீங்க கூட எனக்கெல்லாமே Verse போதும் சொல்லி குட்டி செல்ல இயேசப்பா உம் பிள்ளை நானப்பா இமைப்பொழுதும் இமைக்காமல் இம்மட்டும் காத்திரே Daddy Mummy தமிழ்