Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Azhagae Naan Ummidam - என் அழகே நான் உம்மிடம்

En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம்

என் அழகே நான் உம்மிடம் வந்தேனே
என் நேசரே உம்மை தேடி வந்தேனே-2
நான் உம்மை பார்க்க பார்க்க
நீர் என்னை பார்க்க பார்க்க
இருவரும் சேர்ந்து நடந்து சென்றோமே
என் தலையை உம்மில் சாய்க்க
என் கைகளை நீரே பிடிக்க
இருவரும் சேர்ந்து சிரித்து கொண்டோமே-என் அழகே

நீர் என் முன் நடந்து செல்ல
நான் உம் பின் நடந்து வர
உம் வழியில் நான் நடந்து சென்றேனே
என் கண்ணில் துளிகள் வர
நீர் என்னை அணைத்து கொள்ள
இருவரும் சேர்ந்து பாடி மகிழ்ந்தோமே-என் அழகே

En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம் Lyrics in English

En Azhagae Naan Ummidam – en alakae naan ummidam

En alakae naan ummidam vanthaenae
En naesarae ummai thaeti vanthaenae-2
Naan ummai paarkka paarkka
Neer ennai paarkka paarkka
Iruvarum sernthu nadanthu sentomae
En thalaiyai ummil saaykka
En kaikalai neerae pitikka
Iruvarum sernthu siriththu konntoomae-en alakae

Neer en mun nadanthu sella
Naan um pin nadanthu vara
Um valiyil naan nadanthu sentenae
En kannnnil thulikal vara
Neer ennai annaiththu kolla
Iruvarum sernthu paati makilnthomae-en alakae

PowerPoint Presentation Slides for the song En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம் PPT
En Azhagae Naan Ummidam PPT

அழகே பார்க்க நடந்து நீர் இருவரும் சேர்ந்து உம்மிடம் வந்தேனே உம்மை என்னை உம் வர En Azhagae Naan Ummidam நேசரே தேடி சென்றோமே தமிழ்