Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Arul Naathaa, Yesuvae - என் அருள் நாதா, இயேசுவே

என் அருள் நாதா, இயேசுவே
சிலுவை காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்

என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்

கை தலை காலிலும் இதோ
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?
முள் முடியும் ஒப்பற்றதே

சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்

மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே

En Arul Naathaa Lyrics in English

en arul naathaa, Yesuvae
siluvai kaatchi paarkkaiyil
pooloka maenmai nashdamae
entunarnthaen en ullaththil

en meetpar siluvai allaal
vaeraெthai naan paaraattuvaen
sittinpam yaavum athinaal
thakaathathentu thalluvaen

kai thalai kaalilum itho
paeranpum thunpum kalanthae
paaynthodum kaatchipol unntoo?
mul mutiyum oppattathae

saraasarangal anaiththum
avvanpukku emmaaththiram
en jeevan sukam selvamum
en naesarukkup paaththiyam

maantharkku meetpaik kasthiyaal
sampaathiththeentha Yesuvae
umakku entum thaasaraal
maa sthoththiram unndaakavae

PowerPoint Presentation Slides for the song En Arul Naathaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Arul Naathaa, Yesuvae – என் அருள் நாதா, இயேசுவே PPT
En Arul Naathaa, Yesuvae PPT

இயேசுவே சிலுவை அருள் நாதா காட்சி பார்க்கையில் பூலோக மேன்மை நஷ்டமே என்றுணர்ந்தேன் உள்ளத்தில் மீட்பர் அல்லால் வேறெதை பாராட்டுவேன் சிற்றின்பம் யாவும் அதினால் தகாததென்று தமிழ்