Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Aavi Aanmaa Degamum - என் ஆவி ஆன்மா தேகமும்

1.என் ஆவி ஆன்மா தேகமும்
இதோ படைக்கிறேன்;
என்றும் உம் சொந்தமாகவும்
பிரதிஷ்டை செய்கிறேன்.

2.ஆ, இயேசு, வல்ல ரட்சகா
உம் நாமம் நம்புவேன்;
ரட்சிப்பீர், மா தயாபரா,
உம் வாக்கை வேண்டுவேன்.

3.எப்பாவம் நீங்க, உறுப்பு
தந்தேன் சமூலமாய்;
போராட்டம் வெற்றி சிறப்பு
படைக்கலங்களாய்.

4.நான் உம்மில் ஜீவித்தல் மகா
மேலான பாக்கியம்;
தெய்வ சுதா, என் ரட்சகா,
என் ஜீவனாயிரும்.

5.என் நாதா, திரு ரத்தத்தால்
சுத்தாங்கம் சொந்தமே;
ஆனேன்! உம் தூய ஆவியால்
பலி நான் உமக்கே.

En Aavi Aanmaa Degamum – என் ஆவி ஆன்மா தேகமும் Lyrics in English

1.en aavi aanmaa thaekamum
Itho pataikkiraேn;
Entum um sonthamaakavum
Pirathishtai seykiraேn.

2.aa, Yesu, valla ratchakaa
Um naamam nampuvaen;
Ratchippeer, maa thayaaparaa,
Um vaakkai vaennduvaen.

3.eppaavam neenga, uraுppu
Thanthaen samoolamaay;
Poraattam vetti sirappu
Pataikkalangalaay.

4.naan ummil jeeviththal makaa
Maelaana paakkiyam;
Theyva suthaa, en ratchakaa,
En jeevanaayirum.

5.en naathaa, thiru raththaththaal
Suththaangam sonthamae;
Aanaen! Um thooya aaviyaal
Pali naan umakkae.

PowerPoint Presentation Slides for the song En Aavi Aanmaa Degamum – என் ஆவி ஆன்மா தேகமும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aavi Aanmaa Degamum – என் ஆவி ஆன்மா தேகமும் PPT
En Aavi Aanmaa Degamum PPT

உம் ரட்சகா ஆவி ஆன்மா தேகமும் இதோ படைக்கிறேன் சொந்தமாகவும் பிரதிஷ்டை செய்கிறேன் இயேசு வல்ல நாமம் நம்புவேன் ரட்சிப்பீர் மா தயாபரா வாக்கை தமிழ்