Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Aathumave Karthari Thuthi - என் ஆத்துமாவே கர்த்தரை துதி

என் ஆத்துமாவே கர்த்தரை துதி
என் முழு உள்ளமே அவரை துதி
கர்த்தர் செய்த சகல உபகாரத்தை
என்றென்றும் மறவாதே

1. நன்மையால் என் வாயை
திருப்பதி ஆக்கினாரே
ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்
அவர் செய்த நன்மைகட்காய்

2. யோர்தானின் சீற்றத்தையும்
எரிகோவின் மதில்களையும்
இயேசுவின் கரம் கொண்டு ஜெயித்திட்டோமே
பயம் ஒன்றும் எனக்கில்லையே

3. உனக்காக யுத்தம் செய்வார்
சந்துருவை மிதித்திடுவாய்
எப்பக்கம் நோக்கினும் வெற்றி எனக்கு
தொடர்ந்து முன்செல்லுவேன்

En Aathumave Karthari Thuthi – என் ஆத்துமாவே கர்த்தரை துதி Lyrics in English

En aaththumaavae karththarai thuthi en mulu ullamae avarai thuthi Karththar seytha sakala upakaaraththai ententum maravaathae 1. Nanmaiyaal en vaayai thiruppathi aakkinaarae aaththumaavae nee sthoththarippaay avar seytha nanmaikatkaay 2. Yorthaanin seettaththaiyum erikovin mathilkalaiyum Yesuvin karam konndu jeyiththittaோmae payam ontum enakkillaiyae 3. Unakkaaka yuththam seyvaar santhuruvai mithiththiduvaay eppakkam Nnokkinum vetti enakku thodarnthu munselluvaen

PowerPoint Presentation Slides for the song En Aathumave Karthari Thuthi – என் ஆத்துமாவே கர்த்தரை துதி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aathumave Karthari Thuthi – என் ஆத்துமாவே கர்த்தரை துதி PPT
En Aathumave Karthari Thuthi PPT

En Aathumave Karthari Thuthi – என் ஆத்துமாவே கர்த்தரை துதி Song Meaning

Bless the Lord my soul
I praise him with all my heart
All the favors done by the Lord
Never forget

1. My mouth with goodness
Akinare of Tirupati
O soul, thou shalt give thanks
For the good he did

2. Jordan's fury
and the walls of Jericho
We have overcome by the hand of Jesus
I have no fear

3. He will fight for you
You will trample Sanduru
Success is always with me
I will continue to move forward

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆத்துமாவே துதி செய்த கர்த்தரை முழு உள்ளமே அவரை கர்த்தர் சகல உபகாரத்தை என்றென்றும் மறவாதே நன்மையால் வாயை திருப்பதி ஆக்கினாரே ஸ்தோத்தரிப்பாய் நன்மைகட்காய் தமிழ்