Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Aathumaavae Nee

என் ஆத்துமாவே நீ
நேசரையே துதி (2)
அவர் எனக்கு செய்த நன்மைகள்
எண்ணி முடியாதே

என்னையுமே அவர் மன்னித்து
என் நோய்களை நீக்கினாரே (2)
மீட்டுகொண்டாரே என்னையும் அவர்
தம்முடைய இரக்கத்தாலே என்றென்றுமே

நன்மையினால் என் வாயை
திருப்தியாக்கிடுவாரே (2)
கழுகைப் போல எந்தன் வயதும்
வாலவயதுபோல் ஆகிறதே என்றென்றுமே

En Aathumaavae Nee Lyrics in English

en aaththumaavae nee
naesaraiyae thuthi (2)
avar enakku seytha nanmaikal
ennnni mutiyaathae

ennaiyumae avar manniththu
en Nnoykalai neekkinaarae (2)
meettukonndaarae ennaiyum avar
thammutaiya irakkaththaalae ententumae

nanmaiyinaal en vaayai
thirupthiyaakkiduvaarae (2)
kalukaip pola enthan vayathum
vaalavayathupol aakirathae ententumae

PowerPoint Presentation Slides for the song En Aathumaavae Nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aathumaavae Nee PPT
என் ஆத்துமாவே நீ PPT

என்றென்றுமே ஆத்துமாவே நேசரையே துதி செய்த நன்மைகள் எண்ணி முடியாதே என்னையுமே மன்னித்து நோய்களை நீக்கினாரே மீட்டுகொண்டாரே என்னையும் தம்முடைய இரக்கத்தாலே நன்மையினால் வாயை திருப்தியாக்கிடுவாரே தமிழ்