Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Aathuma Nesarae Kichili Maramea - என் ஆத்தும நேசரே கிச்சிலி மரமே

என் ஆத்தும நேசரே கிச்சிலி மரமே
உம் இன்ப நிழலிலே கிருபையை கண்டேன்
உம்மையல்லாமல் ஆறுதலிலை
உம்மையல்லாமல் ஆதரவில்லை
உம்மையல்லாமல் அடைகாலமில்லை
உம்மையல்லாமல் புழலிடம் இல்லை

புறாவை போல சிறகெனக்கு இருந்தால்
எங்கோ நான் செல்லுவேன் என்று
சொன்னேன் என் மனதிலே
தஞ்சமென்று சொல்லிக்கொள்ள
உம்மையன்றி ஏதுயுமில்லை
பிளவுண்ட கன்மலை நீர்தானே இயேசையா

துன்பங்கள் என்னை சூழ்ந்துகொண்ட நேரம்
துணையாய் வந்தீரையா ஆறுதல் தந்தீரையா
சிநேகிதர் வீட்டிலே காயப்பட்ட வேளையிலே
கல்வாரி நேசத்தால் என் உள்ளம் தேற்றினீர்

En Aathuma Nesarae Lyrics in English

en aaththuma naesarae kichchili maramae
um inpa nilalilae kirupaiyai kanntaen
ummaiyallaamal aaruthalilai
ummaiyallaamal aatharavillai
ummaiyallaamal ataikaalamillai
ummaiyallaamal pulalidam illai

puraavai pola sirakenakku irunthaal
engaோ naan selluvaen entu
sonnaen en manathilae
thanjamentu sollikkolla
ummaiyanti aethuyumillai
pilavunnda kanmalai neerthaanae iyaesaiyaa

thunpangal ennai soolnthukonnda naeram
thunnaiyaay vantheeraiyaa aaruthal thantheeraiyaa
sinaekithar veettilae kaayappatta vaelaiyilae
kalvaari naesaththaal en ullam thaettineer

PowerPoint Presentation Slides for the song En Aathuma Nesarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aathuma Nesarae Kichili Maramea – என் ஆத்தும நேசரே கிச்சிலி மரமே PPT
En Aathuma Nesarae Kichili Maramea PPT

உம்மையல்லாமல் ஆத்தும நேசரே கிச்சிலி மரமே உம் இன்ப நிழலிலே கிருபையை கண்டேன் ஆறுதலிலை ஆதரவில்லை அடைகாலமில்லை புழலிடம் இல்லை புறாவை சிறகெனக்கு இருந்தால் எங்கோ தமிழ்