🏠  Lyrics  Chords  Bible 

En Aaththumaavae En Ullamae PPT - என் ஆத்துமாவே என் உள்ளமே

என் ஆத்துமாவே என் உள்ளமே
  கர்த்தரை ஸ்தோத்தரி
  என் ஆத்துமாவே என் உள்ளமே
 அவர் நாமத்தை ஸ்தோத்தரி
 
1. அவர் செய்த நன்மை உதவிகளை
   என்றென்றும் மறவாதே -2
   அவர் பரிசுத்தர் மகத்துவர்
   ஆத்துமாவின் நேசரே   -2
 
2. வியாதியை எல்லாம் குணமாக்கினார்
   கர்த்தரை ஸ்தோத்தரி -2
   அவரை போற்றுவோம் புகழுவோம்
   என்றும் நல்லவர் -2


En Aaththumaavae En Ullamae PowerPoint



En Aaththumaavae En Ullamae - என் ஆத்துமாவே என் உள்ளமே Lyrics

En Aaththumaavae En Ullamae PPT

Download En Aaththumaavae En Ullamae Tamil PPT