என் ஆண்டவா, இப்போரில் நான்
விழாது இம் பிரசன்னத்தால்
நெருங்கி என்னைத் தாங்கிடும்
நேராய் நடத்தும் உம் அன்பால்
என் ஆவல் என்றும் உம்மிலே
என்றாலும் என்னைச் சூழ்ந்திடும்
பிசாசு மாம்சம் லோகத்தால்
மாளாது பெலன் தந்திடும்
ஐயோ, நான் பெலவீனனே
ஓயாது வீழ்ந்து சாகின்றேன்
என் இயேசுவே என் ஜீவனே
உன் பாதம் தஞ்சம் அண்டினோம்
நற் போராட்டம் போராடிட
ஓட்டத்தை உம்மில் முடிக்க
விண் கிரீடம் பெற்று பாடிட
விடாது தாங்கி நடத்தும்
En Aandava Ipporil – என் ஆண்டவா இப்போரில் Lyrics in English
En aanndavaa, ipporil naan vilaathu im pirasannaththaal nerungi ennaith thaangidum naeraay nadaththum um anpaal en aaval entum ummilae entalum ennaich soolnthidum pisaasu maamsam lokaththaal maalaathu pelan thanthidum aiyo, naan pelaveenanae oyaathu veelnthu saakinten en Yesuvae en jeevanae un paatham thanjam anntinom nar poraattam poraatida ottaththai ummil mutikka vinn kireedam pettaு paatida vidaathu thaangi nadaththum
PowerPoint Presentation Slides for the song En Aandava Ipporil – என் ஆண்டவா இப்போரில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aandava Ipporil – என் ஆண்டவா இப்போரில் PPT
En Aandava Ipporil PPT

