Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Aadugal sitharappattathe - என் ஆடுகள் சிதறப்பட்டதே

என் ஆடுகள் சிதறப்பட்டதே
மீண்டும் அதை அழைத்து வருவேன்
என் ஆடுகள் சிதறப்பட்டதே
மீண்டும் பலுகிப் பெருகப் பண்ணுவேன்

தெற்கத்தி வெள்ளம் போல
திருப்பிக் கொண்டு வருவேன்
இரட்சிப்பின் கெம்பீர சத்தம்
தொனிக்கச் செய்வேன் -2

ஆத்தும பாரத்தோடு செயல்பட செய்வேன்
வல்லமை வரங்களோடு வார்த்தையை உறுதிப்படுத்துவேன்
ஆத்தும பாரத்தோடு செயல்பட செய்வேன்
மந்தையை சிலுவைக்கு நேராய் நாளும் சேர்ப்பேன்

மணவாளன் இதோ சீக்கிரம் வருகிறேன்
மணவாட்டி இயேசுவை சந்திக்க ஆயத்தமாகிடு
மணவாளன் இதோ சீக்கிரம் வருகிறேன்
திரளான ஆத்துமாக்களை என்னிடம் கொடுத்திடு

En Aadugal Sitharappattathe Lyrics in English

En aadukal sitharappattathae meenndum athai alaiththu varuvaen en aadukal sitharappattathae meenndum palukip perukap pannnuvaen therkaththi vellam pola thiruppik konndu varuvaen iratchippin kempeera saththam thonikkach seyvaen -2 aaththuma paaraththodu seyalpada seyvaen vallamai varangalodu vaarththaiyai uraுthippaduththuvaen aaththuma paaraththodu seyalpada seyvaen manthaiyai siluvaikku naeraay naalum serppaen manavaalan itho seekkiram varukiraேn manavaatti Yesuvai santhikka aayaththamaakidu manavaalan itho seekkiram varukiraேn thiralaana aaththumaakkalai ennidam koduththidu

PowerPoint Presentation Slides for the song En Aadugal Sitharappattathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aadugal sitharappattathe – என் ஆடுகள் சிதறப்பட்டதே PPT
En Aadugal sitharappattathe PPT

செய்வேன் ஆடுகள் சிதறப்பட்டதே மீண்டும் வருவேன் ஆத்தும பாரத்தோடு செயல்பட மணவாளன் இதோ சீக்கிரம் வருகிறேன் அழைத்து பலுகிப் பெருகப் பண்ணுவேன் தெற்கத்தி வெள்ளம் திருப்பிக் தமிழ்