Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Emmai Soolnthu Kollum - கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்-Kirubai

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் – தம் கிருபை
கர்த்தரில் மகிழ்வோம் களி கூர்ந்திடுவோம்
கண்டடைந்தோம் கிருபை

1. யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள்
இயேசுவின் பெலன் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை

2. தேசமே பயப்படாதே – எங்கள்
தேவன் கிரியை செய்கின்றார்
தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
தாசகர்கள் வேண்டிடுவோம் – கிருபை

3. கர்த்தர் இவ்வாண்டினிலே – பெரும்
காரியம் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் இயேசு தருவார்
காத்திருந்தே அடைவோம் – கிருபை

4. ஆண்டுகள் நன்மையினால் – முடி
சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார் – கிருபை

5. ஜாதி ஜனங்களையும் – வந்து
மோதி அசைந்திடுவார்
காத்து தவிக்கும் உள்ளம் மகிழும்
கர்த்தரே வந்திடுவார் – கிருபை

6. உண்மையும் நேர்மையுமாய் – இந்த
ஊழியம் செய்திடுவோம்
தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம் – கிருபை

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்-Kirubai Emmai Soolnthu Kollum Lyrics in English

Kirupai emmai soolnthu kollum – tham kirupai karththaril makilvom kali koornthiduvom kanndatainthom kirupai 1. Yorthaanaik kadanthu vanthom – engal Yesuvin pelan atainthom senaiyin Karththar munnae nadanthaar sorvintik kaaththuk konndaar – kirupai 2. Thaesamae payappadaathae – engal Dhevan kiriyai seykintar thaesaththin nanmai shaemam arulvaar thaasakarkal vaenndiduvom – kirupai 3. Karththar ivvaanntinilae – perum kaariyam seythiduvaar kaal vaikkum thaesam Yesu tharuvaar kaaththirunthae ataivom – kirupai 4. Aanndukal nanmaiyinaal – muti soonndu valam peruka thaesaththin meethae kannkalai vaiththae paasamaay Nnokkiduvaar – kirupai 5. Jaathi janangalaiyum – vanthu mothi asainthiduvaar kaaththu thavikkum ullam makilum karththarae vanthiduvaar – kirupai 6. Unnmaiyum naermaiyumaay – intha ooliyam seythiduvom thooya karpulla thaeva Sabaiyaay theeviram sernthiduvom – kirupai

PowerPoint Presentation Slides for the song கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்-Kirubai Emmai Soolnthu Kollum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Emmai Soolnthu Kollum – கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்-Kirubai PPT
Emmai Soolnthu Kollum PPT

கிருபை எங்கள் கர்த்தர் தேசத்தின் எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கர்த்தரில் மகிழ்வோம் களி கூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் யோர்தானைக் கடந்து வந்தோம் இயேசுவின் பெலன் அடைந்தோம் தமிழ்