Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Elunthaar Iraivan - எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே

எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

1. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
பூவின்மீது சபை செழிக்க — எழுந்தார்

2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
பக்தர் யாவரும் களிக்க — எழுந்தார்

3. விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத்
தெழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற — எழுந்தார்

4. கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
இரு திறத்தாரையும் சேர்க்க — எழுந்தார்

Elunthaar Iraivan Lyrics in English

Elunthaar iraivan – jeyamae jeyamenavae
Elunthaar iraivan

1. Saavin payangaraththai olikkak – ketta
Aaviyin vallamaiyai alikka – ip
Poovinmeethu Sabai selikka — elunthaar

2. Seththavar meenndumae pilaikka – uyar
Niththiya jeevanai alikkath – thaeva
Pakthar yaavarum kalikka — elunthaar

3. Vilunthavaraik karaiyaettap – paavath
Thelunthu manukkulaththai maatta – vinnnuk
Kelunthu naam avaraiyae potta — elunthaar

4. Karuthiya kaariyam vaaykkath – thaeva
Suruthi molikalellaam kaakka – nam
Iru thiraththaaraiyum serkka — elunthaar

PowerPoint Presentation Slides for the song Elunthaar Iraivan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elunthaar Iraivan – எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே PPT
Elunthaar Iraivan PPT

எழுந்தார் இறைவன் தேவ ஜெயமே ஜெயமெனவே சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் கெட்ட ஆவியின் வல்லமையை அழிக்க இப் பூவின்மீது சபை செழிக்க செத்தவர் மீண்டுமே தமிழ்