Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Elshadai Enthan Thunai Neere - எல்ஷடாய் எந்தன் துணை நீரே

Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே

எல்ஷடாய் எந்தன் துணை நீரே
என் வாழ்வின் கேடகம்

எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எந்தன் வாழ்வின் பெலன் நீரே

காலை தோறும் கிருபை பொழியும்
கிருபையே ஸ்தோத்திரம்
உந்தன் நாமம் எந்தன் இன்பம்
உமது செட்டை அடைக்கலம்

இம்மட்டும் என்னை காத்து நடத்தின
எபனேசரே ஸ்தோத்திரம்
எந்த நாளும் கூட இருக்கும்
இம்மானுவேலே ஸ்தோத்திரம்

யேகோவாயீரே எந்தன் தேவைகள்
பார்த்துக் கொள்வீரே
எந்தன் வாழ்வின் சமாதானமே
யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்

யேகோவா ராஃப்பா
எந்த நாளும் எந்தன் பரிகாரி
எந்த நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே ஸ்தோத்திரம்

Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே Lyrics in English

Elshadai Enthan Thunai Neere – elshadaay enthan thunnai neerae elshadaay enthan thunnai neerae en vaalvin kaedakam ennnnillaa nanmaikal en vaalvil seytheerae enthan vaalvin pelan neerae kaalai thoraுm kirupai poliyum kirupaiyae Sthoththiram unthan naamam enthan inpam umathu settaை ataikkalam immattum ennai kaaththu nadaththina epanaesarae Sthoththiram entha naalum kooda irukkum immaanuvaelae Sthoththiram yaekovaayeerae enthan thaevaikal paarththuk kolveerae enthan vaalvin samaathaanamae yaekovaa shaalom Sthoththiram yaekovaa raaqppaa entha naalum enthan parikaari entha naalum vetti tharuveer yaekovaa nisiyae Sthoththiram

PowerPoint Presentation Slides for the song Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே PPT
Elshadai Enthan Thunai Neere PPT

Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே Song Meaning

Elshadai Enthan Thunai Neere – Elshadai Enthan Thunai Neere

Elshadai whose companion you are
Shield of my life

Countless benefits
You did it in my life
You are the lifeblood of anyone

Grace will be showered every morning
Grace is praise
Whose delight is thy name
Your seat is a refuge

This alone kept me going
Praise be to Ebenezer
Any day will be
Praise be to Emmanuel

Whose needs are you, Jehovah?
Take care
Whose life is peace
Praise Jehovah Shalom

Jehovah Rapha
Who is the remedy for any day?
You will win any day
Praise be to Jehovah

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எந்தன் ஸ்தோத்திரம் நீரே வாழ்வின் நாளும் யேகோவா எல்ஷடாய் துணை Elshadai Enthan Thunai Neere கேடகம் எண்ணில்லா நன்மைகள் வாழ்வில் செய்தீரே பெலன் காலை தமிழ்