அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்
நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்
என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார்
Elroyee Enai Kaanum Thaevanae PowerPoint
Elroyee Enai Kaanum Thaevanae - அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே Lyrics
Elroyee Enai Kaanum Thaevanae PPT
Download Elroyee Enai Kaanum Thaevanae Tamil PPT