Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unakkai Vazhigalai - உனக்காய் வழிகளை

உனக்காய் வழிகளை
திறக்கும் ஏல் ஏலோகே
உனக்காய் அற்புதம்
செய்யும் ஏல் ஹக்கவத் – 2

ஏலோகே ஏலோகே
ஏல் ஏலோகே – 2

எகிப்தில் வாழ்ந்த எந்தன்
சிறுமையை பார்த்த எல்ரோயியே – 2
தகப்பன் தன் தோளில் சுமப்பது போல
என்னையும் சுமந்தீரே – 2

வெறும் கையனாய் நின்ற என்னை
வியந்து பார்க்க வைத்தீரய்யா – 2
கோழியும் தன் செட்டையின் மறைவில்
மூடுவது போல் மூடினீர் – 2

Elohe Elohe El Elohe Lyrics in English

unakkaay valikalai
thirakkum ael aelokae
unakkaay arputham
seyyum ael hakkavath - 2

aelokae aelokae
ael aelokae - 2

ekipthil vaalntha enthan
sirumaiyai paarththa elroyiyae - 2
thakappan than tholil sumappathu pola
ennaiyum sumantheerae - 2

verum kaiyanaay ninta ennai
viyanthu paarkka vaiththeerayyaa - 2
koliyum than settaைyin maraivil
mooduvathu pol mootineer - 2

PowerPoint Presentation Slides for the song Elohe Elohe El Elohe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unakkai Vazhigalai – உனக்காய் வழிகளை PPT
Unakkai Vazhigalai PPT

ஏலோகே ஏல் உனக்காய் வழிகளை திறக்கும் அற்புதம் செய்யும் ஹக்கவத் எகிப்தில் வாழ்ந்த எந்தன் சிறுமையை பார்த்த எல்ரோயியே தகப்பன் தோளில் சுமப்பது என்னையும் தமிழ்