Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellarukum Maa Unnatha Salvation Army Version - எல்லாருக்கும் மா உன்னதர்

1. எல்லாருக்கும் மா உன்னத
கர்த்தாதி கர்த்தரே
மெய்யான தேவ மனிதன்!
நீர் வாழ்க இயேசுவே!

2. விண்ணில் ப்ரதானியான நீர்
பகைஞர்க்காகவே
மண்ணில் இறங்கி மரித்தீர்!
நீர் வாழ்க இயேசுவே!

3. பிசாசு, பாவம், உலகம்
இச் சத்துருக்களை
அழிந்து போக மிதியும்
நீர் வாழ்க இயேசுவே!

4. நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே
பரத்தில் செங்கோல் செலுத்தும்!
நீர் வாழ்க இயேசுவே!

5. விண்ணோர்களோடும் மண்ணுளோர்
என்றைக்கும் வாழ்கவே
பரம வாசல் திறந்தோர்
நீர்! வாழ்க, இயேசுவே

Ellarukum Maa Unnatha Salvation Army Version- எல்லாருக்கும் மா உன்னதர் Lyrics in English

1. Ellaarukkum maa unnatha karththaathi karththarae meyyaana thaeva manithan! Neer vaalka Yesuvae! 2. Vinnnnil prathaaniyaana neer pakainjarkkaakavae mannnnil irangi mariththeer! Neer vaalka Yesuvae! 3. Pisaasu, paavam, ulakam ich saththurukkalai alinthu poka mithiyum neer vaalka Yesuvae! 4. Neer ventapati naangalum venterip pokavae paraththil sengaோl seluththum! Neer vaalka Yesuvae! 5. Vinnnnorkalodum mannnulor entaikkum vaalkavae parama vaasal thiranthor neer! Vaalka, Yesuvae

PowerPoint Presentation Slides for the song Ellarukum Maa Unnatha Salvation Army Version- எல்லாருக்கும் மா உன்னதர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellarukum Maa Unnatha Salvation Army Version – எல்லாருக்கும் மா உன்னதர் PPT
Ellarukum Maa Unnatha Salvation Army Version PPT

நீர் வாழ்க இயேசுவே எல்லாருக்கும் மா உன்னத கர்த்தாதி கர்த்தரே மெய்யான தேவ மனிதன் விண்ணில் ப்ரதானியான பகைஞர்க்காகவே மண்ணில் இறங்கி மரித்தீர் பிசாசு பாவம் தமிழ்