Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellame Neengathaanpa - எல்லாமே நீங்கதாம்பா

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா

எல்லாமே நீங்கதாம்பா- எனக்கு
எல்லாமே நீங்கதாம்பா -2
இம்மையிலும் மறுமையிலும்
எல்லாமே நீங்கதாம்பா -எனக்கு
எல்லாமே நீங்கதாம்பா – 2
1
எனக்காக சிலுவையை
சுமந்ததை நினைத்து
நன்றி நன்றியோடு
துதித்திடுவேன் – 2
– எல்லாமே
பிதாவோடு என்னை
இணைத்ததை நினைத்து
ஆனந்த சத்தத்தோடு பாடிடுவேன் -2
– எல்லாமே
பரிசுத்த ஆவியை
தந்ததை நினைத்து
ஆவியோடு உம்மை
துதித்திடுவேன் – 2
– எல்லாமே
கர்த்தரின் கையில்
இருப்பதை நினைத்து
மகிழ்ந்து மகிழ்ந்து பாடிடுவேன்-2
– எல்லாமே

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா Lyrics in English

Ellame Neengathaanpa – ellaamae neengathaampaa

Ellaamae neengathaampaa- enakku
Ellaamae neengathaampaa -2
Immaiyilum maraுmaiyilum
Ellaamae neengathaampaa -enakku
Ellaamae neengathaampaa – 2
1
Enakkaaka siluvaiyai
Sumanthathai ninaiththu
Nanti nantiyodu
Thuthiththiduvaen – 2
– ellaamae
Pithaavodu ennai
Innaiththathai ninaiththu
Aanantha saththaththodu paadiduvaen -2
– ellaamae
Parisuththa aaviyai
Thanthathai ninaiththu
Aaviyodu ummai
Thuthiththiduvaen – 2
– ellaamae
Karththarin kaiyil
Iruppathai ninaiththu
Makilnthu makilnthu paadiduvaen-2
– ellaamae

PowerPoint Presentation Slides for the song Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா PPT
Ellame Neengathaanpa PPT

எல்லாமே நீங்கதாம்பா நினைத்து துதித்திடுவேன் பாடிடுவேன் மகிழ்ந்து Ellame Neengathaanpa இம்மையிலும் மறுமையிலும் எனக்காக சிலுவையை சுமந்ததை நன்றி நன்றியோடு பிதாவோடு என்னை இணைத்ததை ஆனந்த தமிழ்