🏠  Lyrics  Chords  Bible 

Ellame Mudinthathu Endru Ennai PPT - எல்லாமே முடிந்ததென்று

எல்லாமே முடிந்ததென்று
என்னைப் பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர் (2)
ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்குரியதே (2)


Ellame Mudinthathu Endru Ennai PowerPoint



Ellame Mudinthathu Endru Ennai - எல்லாமே முடிந்ததென்று Lyrics

Ellame Mudinthathu Endru Ennai PPT

Download Ellame Mudinthathu Endru Ennai Tamil PPT