எல்லாம் நீர் தானே
எனக்கெல்லாம் நீர் தானே (4)
இயேசுவே எல்லாம் இயேசுவே
தனிமையில் என் துணை நீர்தானே
தோல்வியில் என் ஜெயம் நீர்தானே – இயேசுவே(4)
அனாதையாம் என் தந்தை நீர்தானே
ஆறுதல் அளிக்கும் தாயும் நீர்தானே – இயேசுவே(4)
நீர்தானே என் தகப்பனும் நீர்தானே
நீர்தானே என் தாயும் நீர்தானே
நீர்தானே என் தஞ்சம் நீர்தானே
நீர்தானே என் வாழ்வும் நீர்தானே
எல்லாம் நீர் தானே -Ellam Neerdhanae Lyrics in English
Ellaam neer thaanae
Enakkellaam neer thaanae (4)
Yesuvae ellaam Yesuvae
Thanimaiyil en thunnai neerthaanae
Tholviyil en jeyam neerthaanae – Yesuvae(4)
Anaathaiyaam en thanthai neerthaanae
Aaraுthal alikkum thaayum neerthaanae – Yesuvae(4)
Neerthaanae en thakappanum neerthaanae
Neerthaanae en thaayum neerthaanae
Neerthaanae en thanjam neerthaanae
Neerthaanae en vaalvum neerthaanae
PowerPoint Presentation Slides for the song எல்லாம் நீர் தானே -Ellam Neerdhanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellam Neerdhanae – எல்லாம் நீர் தானே PPT
Ellam Neerdhanae PPT

