Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellam Koodum - உம்மால் எல்லாம் கூடுமே-Ummale

இயேசுவே இயேசுவே
உம்மால் எல்லாம் கூடுமே (2)

கண்ணீரை துடைக்க
கவலைகள் நீக்க
கஷ்டங்கள் மாற்ற உம்மால் கூடுமே
கூடுமே கூடுமே
உம்மால் எல்லாம் கூடுமே
பெலவீனன் என்னை
பெலவானாய் மாற்ற
சத்துவத்தை அளிக்க
உம்மால் கூடும் – கூடுமே
ஆவியின் கனியால் என்னை நிரப்பி
உம் சித்தம் செய்ய நடத்தினீர்
நல்லவரே வல்லவரே
அபிஷேகத்தை தருவரே – இயேசுவே

உம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum Lyrics in English

Yesuvae Yesuvae ummaal ellaam koodumae (2) kannnneerai thutaikka kavalaikal neekka kashdangal maatta ummaal koodumae koodumae koodumae ummaal ellaam koodumae pelaveenan ennai pelavaanaay maatta saththuvaththai alikka ummaal koodum – koodumae aaviyin kaniyaal ennai nirappi um siththam seyya nadaththineer nallavarae vallavarae apishaekaththai tharuvarae – Yesuvae

PowerPoint Presentation Slides for the song உம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellam Koodum – உம்மால் எல்லாம் கூடுமே-Ummale PPT
Ellam Koodum PPT

கூடுமே உம்மால் இயேசுவே மாற்ற என்னை கண்ணீரை துடைக்க கவலைகள் நீக்க கஷ்டங்கள் பெலவீனன் பெலவானாய் சத்துவத்தை அளிக்க கூடும் ஆவியின் கனியால் நிரப்பி உம் தமிழ்