எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru
எல்லாமே முடிந்ததென்று
என்னைப் பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர் (2)
ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்குரியதே (2)
நீர் மட்டும் பெருகனும் -3
நீர் மட்டும் இயேசுவே (2)
உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
உபயோக மற்றிருந்தேன்
ஒன்றுக்கும் உதவுவதில்லை
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2)
குயவனே உந்தன் கரம்
மீண்டும் என்னை வனைந்தது
விழுந்து போன இடங்களிலெல்லாம்
என் தலையை உயர்த்தியதே (2)
நீர் மட்டும் பெருகனும் -3
நீர் மட்டும் இயேசுவே (2)
எல்லாமே முடிந்தது என்று- Ellaamae Mudindhadhendru Levi Lyrics in English
ellaamae mutinthathu entu- Ellaamae mudindhadhendru
ellaamae mutinthathentu
ennaip paarththu ikalnthanar
iniyentum elumpuvathillai
entu solli nakaiththanar (2)
aanaalum neenga ennai
kanndavitham periyathu
en uyarvin perumaiyellaam
um oruvarukkuriyathae (2)
neer mattum perukanum -3
neer mattum Yesuvae (2)
utaikkappatta paaththiramaanaen
upayoka mattirunthaen
ontukkum uthavuvathillai
entu solli othukkappattaen (2)
kuyavanae unthan karam
meenndum ennai vanainthathu
vilunthu pona idangalilellaam
en thalaiyai uyarththiyathae (2)
neer mattum perukanum -3
neer mattum Yesuvae (2)
PowerPoint Presentation Slides for the song எல்லாமே முடிந்தது என்று- Ellaamae Mudindhadhendru Levi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellaamae Mudindhadhendru Levi – எல்லாமே முடிந்தது என்று- PPT
Ellaamae Mudindhadhendru Levi PPT

