Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ella Magimaikum Paathirarae - எல்லா மகிமைக்கும் பாத்திரரே

எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே

அசைவாடும் தெய்வமே
எங்கள் மேலே அசைவாடுமே

செங்கடல் மேல் அசைவாடினீர்
எல்லா தடைகளை மாற்றினீரே
எங்கள் தடைகள் மேல் அசைவாடுமே

உலர்ந்த எலும்பிற்கு உயிர் தந்தீரே
என் வாழ்க்கையில் அசைவாடுமே
என் வாழ்க்கையில் அசைவாடுமே

எரிகோ மதில் மேல் அசைவாடினீர்
எல்லாத் தடைகளை மாற்றினீரே
எங்கள் மேலே அசைவாடுமே

பவுலும் சீலாவும் பாடும்போது
சிறைச்சாலையில் அசைவாடினீர்
எங்கள் மேலே அசைவாடுமே

Ella Magimaikum Paathirarae- எல்லா மகிமைக்கும் பாத்திரரே

Ella Magimaikum Paathirarae- எல்லா மகிமைக்கும் பாத்திரரே Lyrics in English

Ellaa makimaikkum paaththirarae ellaa kanaththirkum paaththirarae asaivaadum theyvamae engal maelae asaivaadumae sengadal mael asaivaatineer ellaa thataikalai maattineerae engal thataikal mael asaivaadumae ularntha elumpirku uyir thantheerae en vaalkkaiyil asaivaadumae en vaalkkaiyil asaivaadumae eriko mathil mael asaivaatineer ellaath thataikalai maattineerae engal maelae asaivaadumae pavulum seelaavum paadumpothu siraichchaாlaiyil asaivaatineer engal maelae asaivaadumae Ella Magimaikum Paathirarae- ellaa makimaikkum paaththirarae

PowerPoint Presentation Slides for the song Ella Magimaikum Paathirarae- எல்லா மகிமைக்கும் பாத்திரரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ella Magimaikum Paathirarae – எல்லா மகிமைக்கும் பாத்திரரே PPT
Ella Magimaikum Paathirarae PPT

Ella Magimaikum Paathirarae- எல்லா மகிமைக்கும் பாத்திரரே Song Meaning

Vessel of all glory
You deserve all the weight

God who moves
Move over us

You floated over the Red Sea
You have changed all barriers
Move over our barriers

Give life to a dry bone
Move in my life
Move in my life

Jericho moved over the wall
You have changed all barriers
Move over us

When Paul and Silas sing
You moved in prison
Move over us

Ella Magimaikum Paathirarae- Vessel of all glory

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அசைவாடுமே எல்லா எங்கள் பாத்திரரே மேலே அசைவாடினீர் மகிமைக்கும் தடைகளை மாற்றினீரே வாழ்க்கையில் கனத்திற்கும் அசைவாடும் தெய்வமே செங்கடல் தடைகள் உலர்ந்த எலும்பிற்கு உயிர் தந்தீரே தமிழ்