எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum song lyrics
எல்லா கணமும் மகிமையும் நான் செலுத்துவேன்
அப்பனே உமக்கு தனையா -2
ஆராதனை கண்ணீரோடு
ஆராதனை கெம்பிரமாய் -2
1.யோசேப்பை போல் ஓடிடுவேன்_ நான்-2
பாவத்திலே தினம் ஜெயம் பெறவே-2
2.தானியேல் போல இயேசுவுக்காய்_ நான்-2
ஜீவனை தந்து குரல் கொடுப்பேன் -2
3.தாவீதை போல பாடிடுவேன் _ நான்-2
என்னை தெரிந்து கொண்ட இயேசுவையே -2
4.அன்னாளை போல அழுதிடுவேன் நான்-2
கண்ணீரிலே ஜெயம் பெறுவேன் -2
எல்லா கணமும் மகிமையும் – Ella Kanamum Magimaiyum Lyrics in English
Ellaa kanamum makimaiyum – Ella kanamum Magimaiyum song lyrics ellaa kanamum makimaiyum naan seluththuvaen appanae umakku thanaiyaa -2 aaraathanai kannnneerodu aaraathanai kempiramaay -2 1.yoseppai pol odiduvaen_ naan-2 paavaththilae thinam jeyam peravae-2 2.thaaniyael pola Yesuvukkaay_ naan-2 jeevanai thanthu kural koduppaen -2 3.thaaveethai pola paadiduvaen _ naan-2 ennai therinthu konnda Yesuvaiyae -2 4.annaalai pola aluthiduvaen naan-2 kannnneerilae jeyam peraுvaen -2
PowerPoint Presentation Slides for the song எல்லா கணமும் மகிமையும் – Ella Kanamum Magimaiyum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ella Kanamum Magimaiyum – எல்லா கணமும் மகிமையும் PPT
Ella Kanamum Magimaiyum PPT

