எல்லா கனத்திற்கும் பாத்திரரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே – 2
பரலோகத்தில் நீர் உயர்ந்தவர்
பூலோகத்தில் நீர் பெரியவர்
வானம் உமக்கு சிங்காசனம்
பூமி உமக்கு பாதபடி
எல்லா முழங்கால் முடங்குமே
எல்லா நாவும் உயர்த்துமே
பரிசுத்தமுள்ள நாமமே
பரலோக தேவனின் நாமமே
அல்லேலூயா அல்லேலூயா – 2 – வானம் உமக்கு
Ella Ganathirkum Pathirarae Lyrics in English
ellaa kanaththirkum paaththirarae
ellaa makimaikkum paaththirarae - 2
paralokaththil neer uyarnthavar
poolokaththil neer periyavar
vaanam umakku singaasanam
poomi umakku paathapati
ellaa mulangaal mudangumae
ellaa naavum uyarththumae
parisuththamulla naamamae
paraloka thaevanin naamamae
allaelooyaa allaelooyaa - 2 - vaanam umakku
PowerPoint Presentation Slides for the song Ella Ganathirkum Pathirarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ella Ganathirkum Pathirarae – எல்லா கனத்திற்கும் பாத்திரரே PPT
Ella Ganathirkum Pathirarae PPT

