Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Eliyaavin Thaevan Nam Thaevan - எலியாவின் தேவன் நம் தேவன்

எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன்
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார்

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம் – 2

1. வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்

2. சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினார் தேவ மனிதன்
அக்கினியால் பதிலளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன்

3. தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன்

4. வானங்களை திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்

Eliyaavin Thaevan Nam Thaevan Lyrics in English

Eliyaavin Dhevan nam Dhevan vallamaiyin Dhevan nam Dhevan thaasarkalin Jebam kaetpaar valla perum kaariyam seythiduvaar karththarae Dhevan karththarae Dhevan ente aarpparippom – 2 1. Vaenndidum paktharkalin Jebam kaettaே panimalai niraுththinaar valla Dhevan panja kaalaththil vithavai veettil paaththirangalai avar aaseervathiththaar 2. Saththurukkal munnilaiyil thaeva manithan veeramudan mulanginaar thaeva manithan akkiniyaal pathilalikkum thaevanae Dhevan entar thaeva manithan 3. Thaeva janam koottich serththae thaeva manithan palipeedam seppanittu paliyumeenthaar kaettarulum kaettarulum ente katharinaar thaeva manithan 4. Vaanangalai thiranthae valla Dhevan akkiniyaal pathil thanthaar jeeva Dhevan karththarae Dhevan karththarae Dhevan ente panninthanar thaeva janangal

PowerPoint Presentation Slides for the song Eliyaavin Thaevan Nam Thaevan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eliyaavin Thaevan Nam Thaevan – எலியாவின் தேவன் நம் தேவன் PPT
Eliyaavin Thaevan Nam Thaevan PPT

தேவன் தேவ மனிதன் கர்த்தரே வல்ல என்றே நம் ஜெபம் அக்கினியால் கேட்டருளும் எலியாவின் வல்லமையின் தாசர்களின் கேட்பார் காரியம் செய்திடுவார் ஆர்ப்பரிப்போம் வேண்டிடும் தமிழ்