Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thooya Aaviyaanavar - தூய ஆவியானவர்

தூய ஆவியானவர்
சுத்த ஆவியானவர்
பரிசுத்த ஆவியானவர்
சுத்திகரிக்கும் ஆவியானவர்
விடுவிக்கும் ஆவியானவர்
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியானவர்

ஆவியானவர் ஆவியானவர் -2
சுத்திகரிக்கும் ஆவியானவர்
விடுவிக்கும் ஆவியானவர்
சுத்திகரிக்கும் ஆவியானவர்
உயிர்ப்பிக்கும் ஆவியானவர்

மாம்சமான யாவர் மேலும் ஆவியானவர்
இறங்கிடும் நேரத்திலே ஆவியானவர்
வல்லமையாய் கிரியை செய்யும் ஆவியானவர்
விடுவிக்கும் ஆவியானவர்

உலர்ந்த எலும்பின் மேலே ஆவியானவர்
உலாவிடும் நேரத்திலே ஆவியானவர்
உயிரடைய செய்கின்ற ஆவியானவர்
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியானவர்

கண்டித்து உணர்த்துகின்ற ஆவியானவர்
போதித்து நடத்துகின்ற ஆவியானவர்
வழி மாறும் நேரத்திலே ஆவியானவர்
என்னை சுத்திகரிக்கும் ஆவியானவர்

Eldon S Paul Lyrics in English

thooya aaviyaanavar
suththa aaviyaanavar
parisuththa aaviyaanavar
suththikarikkum aaviyaanavar
viduvikkum aaviyaanavar
ennai uyirppikkum aaviyaanavar

aaviyaanavar aaviyaanavar -2
suththikarikkum aaviyaanavar
viduvikkum aaviyaanavar
suththikarikkum aaviyaanavar
uyirppikkum aaviyaanavar

maamsamaana yaavar maelum aaviyaanavar
irangidum naeraththilae aaviyaanavar
vallamaiyaay kiriyai seyyum aaviyaanavar
viduvikkum aaviyaanavar

ularntha elumpin maelae aaviyaanavar
ulaavidum naeraththilae aaviyaanavar
uyirataiya seykinta aaviyaanavar
ennai uyirppikkum aaviyaanavar

kanntiththu unarththukinta aaviyaanavar
pothiththu nadaththukinta aaviyaanavar
vali maarum naeraththilae aaviyaanavar
ennai suththikarikkum aaviyaanavar

PowerPoint Presentation Slides for the song Eldon S Paul

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thooya Aaviyaanavar – தூய ஆவியானவர் PPT
Thooya Aaviyaanavar PPT

ஆவியானவர் சுத்திகரிக்கும் விடுவிக்கும் என்னை உயிர்ப்பிக்கும் நேரத்திலே தூய சுத்த பரிசுத்த மாம்சமான யாவர் இறங்கிடும் வல்லமையாய் கிரியை செய்யும் உலர்ந்த எலும்பின் மேலே உலாவிடும் தமிழ்