Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

El Roi Ennai Kaanbavarae - எல் ரோயி என்னை காண்பவரே

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே

எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி என்னை காண்பவரே
எந்நாளும் என்னை காப்பவரே
எப்போதும் கூட வருபவரே-2
1
பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பாதை மாறி போனாலும்
கரம் பிடித்து வருபவரே
பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பிறர் என்னை கை விட்டாலும்
என்னோடு இருப்பவரே
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி கூட இருப்பவரே -2
2
மலையை போல கஷ்டங்கள்
என்னை சூழ்ந்து கொண்டாலும்
அதை பனி போல உருக செய்வீர் -2
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி என்னை காப்பவரே

El Roi Ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே Lyrics in English

El ROI ennai Kaanbavarae – el royi ennai kaannpavarae el royi ennai kaannpavarae el royi ennai kaannpavarae ennaalum ennai kaappavarae eppothum kooda varupavarae-2 1 pallaththaakkil nadanthaalum paathai maari ponaalum karam pitiththu varupavarae pallaththaakkil nadanthaalum pirar ennai kai vittalum ennodu iruppavarae el royi ennai kaannpavarae el royi kooda iruppavarae -2 2 malaiyai pola kashdangal ennai soolnthu konndaalum athai pani pola uruka seyveer -2 el royi ennai kaannpavarae el royi ennai kaappavarae

PowerPoint Presentation Slides for the song El Roi Ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download El Roi Ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே PPT
El Roi Ennai Kaanbavarae PPT

El Roi Ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே Song Meaning

El ROI ennai Kaanbavarae – El Roi is the seer of me

El Roi is the seer of me
El Roi is the seer of me
My protector forever
The One Who Comes Ever-2
1
Although walking in the valley
Even if the path changes
He who holds hands
Although walking in the valley
Even if others abandon me
He who is with me
El Roi is the seer of me
El Roi is also present -2
2
Difficulties like a mountain
Even if it surrounds me
You will melt it like ice -2
El Roi is the seer of me
El Roi is my protector

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை எல் ரோயி காண்பவரே காப்பவரே கூட வருபவரே பள்ளத்தாக்கில் நடந்தாலும் இருப்பவரே El ROI ennai Kaanbavarae எந்நாளும் எப்போதும் பாதை மாறி போனாலும் தமிழ்