Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ekkalam Sattham Vaanil - எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்

அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே

வுhனமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்குதாம் மாறிடாதே
தேவது}தர் பாடல் தொனிக்க
தேவன் அவரையே சந்திப்போமே

கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவர்

கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்

Ekkalam Sattham Vaanil Lyrics in English

Ekkaala saththam vaanil thoniththidavae em Yesu maa iraajanae vanthiduvaar antha naal mika sameepamae suththarkal yaavarum sernthidavae thaeva ekkaalam vaanil mulanga thaevaathi thaevanai santhippomae vuhnamum poomiyum maaritinum vallavar vaakkuthaam maaridaathae thaevathu}thar paadal thonikka Dhevan avaraiyae santhippomae kannnnimai naeraththil maariduvom vinnnnilae yaavarum sernthiduvom kannnneer kavalai angae illai Karththar thaamae velichchamaavar karththarin vaelaiyai naam ariyom karththarin siththamae seythiduvom palankal yaavaiyum avarae alippaar paramanodentum vaalnthiduvom

PowerPoint Presentation Slides for the song Ekkalam Sattham Vaanil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ekkalam Sattham Vaanil – எக்காள சத்தம் வானில் தொனித்திடவே PPT
Ekkalam Sattham Vaanil PPT

வானில் யாவரும் சந்திப்போமே எக்காள சத்தம் தொனித்திடவேஎம் இயேசு மா இராஜனே வந்திடுவார் நாள் சமீபமேசுத்தர்கள் சேர்ந்திடவேதேவ எக்காளம் முழங்கதேவாதி தேவனை வுhனமும் பூமியும் மாறிடினும்வல்லவர் வாக்குதாம் தமிழ்