Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ekkala Satham Vaanul Thonithidave - எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மாராஜனே வந்திடுவார்

சரணங்கள்

1. அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே

2. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்

3. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார்

Ekkala Satham Vaanul Thonithidave Lyrics in English

Ekkaala saththam vaanil thoniththidavae em Yesu maaraajanae vanthiduvaar saranangal 1. Antha naal mika sameepamae suththarkal yaavarum sernthidavae thaeva ekkaalam vaanil mulanga thaevaathi thaevanai santhippomae 2. Karththarin vaelaiyai naam ariyom karththarin siththamae seythiduvom palankal yaavaiyum avarae alippaar paramanodentum vaalnthiduvom 3. Kannnnimai naeraththil maariduvom vinnnnilae yaavarum sernthiduvom kannnneer kavalai angae illai Karththar thaamae velichchamaavaar

PowerPoint Presentation Slides for the song Ekkala Satham Vaanul Thonithidave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ekkala Satham Vaanul Thonithidave – எக்காள சத்தம் வானில் தொனித்திடவே PPT
Ekkala Satham Vaanul Thonithidave PPT

Ekkala Satham Vaanul Thonithidave Song Meaning

The sound of the trumpet is like a tone in the sky
M Jesus Marajane will come

stanzas

1. That day is very recent
All Sutras belong together
God's trumpet sounded in the sky
Let's meet Devadi Deva

2. We know God's timing
Let us do God's will
He will give all the benefits
Let's live forever

3. Change in the blink of an eye
We will all join in the sky
Tears worry is not there
The Lord himself is the light

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வானில் யாவரும் கர்த்தரின் எக்காள சத்தம் தொனித்திடவே எம் இயேசு மாராஜனே வந்திடுவார் சரணங்கள் நாள் சமீபமே சுத்தர்கள் சேர்ந்திடவே தேவ எக்காளம் முழங்க தேவாதி தமிழ்