எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை
எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே
உயர்வோ தாழ்வோ எந்நிலையோ
எந்தன் தஞ்சம் இயேசுவே
1. மண்ணின் வாழ்வு மாயையாகும்
மனிதன் காண்பது பொய்யாகும்
மாறிடா நேசர் இயேசுவை
மாறாத அன்பு என்றும் போதுமே — எக்காலத்தும்
2. அலைகள் மோதி எதிர்வந்தாலும்
கலங்கிடேனே வாழ்க்கையிலே
அசையா எந்தன் நம்பிக்கை
நங்கூரம் எந்தன் இயேசு போதுமே — எக்காலத்தும்
3. அவரை நோக்கி ஜெபிக்கும் போது
அருகில் வந்து உதவி செய்வார்
கைவிடாமல் கருத்துடன்
காத்தென்னை என்றும் நடத்திடுவார் — எக்காலத்தும்
4. தேவ பயமே ஜீவ ஊற்று
மரண கண்ணிக்கு விலக்கிடுமே
தேவ பாதையில் நடந்திட
தேவாவியானவர் உதவி செய்வார் — எக்காலத்தும்
5. முன்னறிந்து அழைத்த தேவன்
முடிவு வரையும் நடத்திடுவார்
தேவ சாயல் மாறியே
தேவாதி தேவனை துதித்திடுவேன் — எக்காலத்தும்
Ekkaalathum Karthar Yesuvai – எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை Lyrics in English
Ekkaalaththum Karththar Yesuvai enthan thunnaiyaay aettiduvaenae uyarvo thaalvo ennilaiyo enthan thanjam Yesuvae 1. Mannnnin vaalvu maayaiyaakum manithan kaannpathu poyyaakum maaridaa naesar Yesuvai maaraatha anpu entum pothumae — ekkaalaththum 2. Alaikal mothi ethirvanthaalum kalangitaenae vaalkkaiyilae asaiyaa enthan nampikkai nangaூram enthan Yesu pothumae — ekkaalaththum 3. Avarai Nnokki jepikkum pothu arukil vanthu uthavi seyvaar kaividaamal karuththudan kaaththennai entum nadaththiduvaar — ekkaalaththum 4. Thaeva payamae jeeva oottaு marana kannnnikku vilakkidumae thaeva paathaiyil nadanthida thaevaaviyaanavar uthavi seyvaar — ekkaalaththum 5. Munnarinthu alaiththa Dhevan mutivu varaiyum nadaththiduvaar thaeva saayal maariyae thaevaathi thaevanai thuthiththiduvaen — ekkaalaththum
PowerPoint Presentation Slides for the song Ekkaalathum Karthar Yesuvai – எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ekkaalathum Karthar Yesuvai – எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை PPT
Ekkaalathum Karthar Yesuvai PPT
Ekkaalathum Karthar Yesuvai – எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை Song Meaning
Lord Jesus forever
Whose partner will you install?
High or low
Whose refuge is Jesus
1. The life of the soil is illusory
What man sees is false
Don't change, love Jesus
Unchanging love is enough — forever
2. Even if the waves collide
Life is chaotic
Whose faith is immovable?
Jesus whose anchor is enough — forever
3. When praying to Him
He will come near and help
With opinion without giving up
He will lead Kathennai forever — forever
4. The fear of God is the source of life
Avoid the trap of death
To walk on the path of God
God will help — always
5. God who called beforehand
He will conduct till the end
God's appearance has changed
I will praise Devati God — forever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எக்காலத்தும் — எந்தன் தேவ இயேசுவை போதுமே உதவி செய்வார் நடத்திடுவார் கர்த்தர் துணையாய் ஏற்றிடுவேனே உயர்வோ தாழ்வோ எந்நிலையோ தஞ்சம் இயேசுவே மண்ணின் வாழ்வு தமிழ்
