Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ejamananey En Yesu Rajane - எஜமானனே என் இயேசு ராஜனே

எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே-என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே

1. உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா

2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான்
அழைத்தீரே உம் சேவைக்கு – என்னை
அதை நான் மறப்பேனோ

3. அப்பா உம் சந்நிதியில் தான்
அகமகிழந்து களிகூருவேன்
எப்போது உம்மைக் காண்பேன் -நான்
ஏங்குதய்யா என் இதயம்

4. என் தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் -தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும்

Ejamananey En Yesu Rajane Lyrics in English

Ejamaananae en Yesu raajanae ennnamellaam aekkamellaam um siththam seyvathuthaanae-en ejamaananae ejamaananae en Yesu raajanae 1. Umakkaakaththaan vaalkiraேn ummaiththaan naesikkiraேn paliyaaki enai meettirae Paralokam thirantheeraiyaa 2. Uyir vaalum naatkalellaam oti oti ulaiththiduvaen -naan alaiththeerae um sevaikku – ennai athai naan marappaeno 3. Appaa um sannithiyil thaan akamakilanthu kalikooruvaen eppothu ummaik kaannpaen -naan aenguthayyaa en ithayam 4. En thaesa ellaiyengum appaa nee aala vaenndum varaுmai ellaam maaranum -thaesaththin vanmurai ellaam oliyanum

PowerPoint Presentation Slides for the song Ejamananey En Yesu Rajane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ejamananey En Yesu Rajane – எஜமானனே என் இயேசு ராஜனே PPT
Ejamananey En Yesu Rajane PPT

Ejamananey En Yesu Rajane Song Meaning

Lord Jesus is my King
All thought is longing
It is to do your will
Master Master
My Jesus is King

1. I live for you
I love you
Become a victim and save me
Open heaven

2. All the days of life
I will run and work - I
You called me to your service
I will forget it

3. Father is in your presence
I will be happy with myself
When will I see you -I
Where is my heart?

4. All over the borders of my country
Father you must rule
All poverty should change - of the nation
All violence must end

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு உம் எஜமானனே ராஜனேஎண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்உம் சித்தம் செய்வதுதானேஎன்எஜமானனே எஜமானனேஎன் ராஜனே உமக்காகத்தான் வாழ்கிறேன்உம்மைத்தான் நேசிக்கிறேன்பலியாகி எனை மீட்டீரேபரலோகம் திறந்தீரையா உயிர் வாழும் நாட்களெல்லாம்ஓடி ஓடி தமிழ்