Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ejamaananae En Iyaesu - எஜமானனே என் இயேசு

எஜமானனே என் இயேசு
 
1.  எஜமானனே என் இயேசு ராஜனே
   எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
   உம் சித்தம் செய்வதுதானே – என்
   எஜமானனே எஜமானனே
   என் இயேசு ராஜனே
 
2.  உமக்காகத்தான் வாழ்கிறேன்
   உம்மைத்தான் நேசிக்கிறேன்
   பலியாகி எனை மீட்டீரெ
   பரலோகம் திறந்தீரையா
 
3.  உயிர் வாழும் நாடகளெல்லாம்
   ஓடி ஓடி உழைத்திடுவேன் – நான்
   ஆழைத்தீரே உம் சேவைக்கு – என்னை
   ஆதை நான் மறப்பேனோ
 
4.  அப்பா உன் சந்திதியில்தான்
   அகமகிழ்ந்து களிகூருவேன்
   எப்போது உம்மைக் காண்பேன் – நான்
   ஏங்குதய்யா என் இதயம்
 
5.  என்தேச எல்லையெங்கும்
   அப்பா நீ ஆள வேண்டும்
   வறுமை எல்லாம் மாறணும் – தேசத்தின்
   வன்முறை எல்லாம் ஓழியணும்

 

Ejamaananae En Iyaesu Lyrics in English

Ejamaananae en Yesu   1.  ejamaananae en Yesu raajanae    ennnamellaam aekkamellaam    um siththam seyvathuthaanae – en    ejamaananae ejamaananae    en Yesu raajanae   2.  umakkaakaththaan vaalkiraேn    ummaiththaan naesikkiraேn    paliyaaki enai meettire    Paralokam thirantheeraiyaa   3.  uyir vaalum naadakalellaam    oti oti ulaiththiduvaen – naan    aalaiththeerae um sevaikku – ennai    aathai naan marappaeno   4.  appaa un santhithiyilthaan    akamakilnthu kalikooruvaen    eppothu ummaik kaannpaen – naan    aenguthayyaa en ithayam   5.  enthaesa ellaiyengum    appaa nee aala vaenndum    varaுmai ellaam maaranum – thaesaththin    vanmurai ellaam oliyanum  

PowerPoint Presentation Slides for the song Ejamaananae En Iyaesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ejamaananae En Iyaesu – எஜமானனே என் இயேசு PPT
Ejamaananae En Iyaesu PPT

எஜமானனே இயேசு ராஜனே உம் ஓடி அப்பா எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் சித்தம் செய்வதுதானே உமக்காகத்தான் வாழ்கிறேன் உம்மைத்தான் நேசிக்கிறேன் பலியாகி எனை மீட்டீரெ பரலோகம் திறந்தீரையா தமிழ்